>
இலங்கை விமானப் படை ஆகாயப் போக்குவரத்து தொடர்பான அடிப்படைகளைப் போதிப்பதற்கான 2 நாள் பாடநெறி ஒன்றினை ஒன்லைன் ஊடாக நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றது.
இந்தப் பாடநெறியானது 07 ஆம் ஆண்டு முதல் 11 ஆம் ஆண்டு பயில்கின்றவர்களுக்காக வழங்கப்படுவதாக இலங்கை விமானப் படை தெரிவிக்கின்றது.
விண்ணப்ப முடிவுத்திகதி 2022.07.20
பாடநெறி இலவசமாக வழங்கப்படுவதுடன் பாடநெறிக்கான Study pack ஒன்றினை 2300 ரூபா செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். இது பதிவுக்காக கட்டாயமில்லை என்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
பாடநெறியில் பங்குபற்றுபவர்களுக்கு பாடப்புத்தக தொகுதி, டீசேர்ட், மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
Payable at any Bank of Ceylon branch, Account No 0000229002 – Rathmalana Branch
Account holder name - Air Force Museum Welfare Fund
Student Name should be appeared on the deposit slip
For further details: Tel: 0772444445
Completed application forms are to be forwarded to through WhatsApp - 0768184458
Download Application – Click Here
விண்ணப்பங்களை ஆகாயப்படையின் www.airforce.lk or www.airforcemuseum.lk ஆகிய இணையத்தளங்கள் ஊடாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
0 Comments