01. ஜெனரல் சேர் ஜோன் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் பயிலளவர் கெடெட் உத்தியோகத்தர்களை அனுமதித்தல் (40.000 ரூபா மாதாந்த கொடுப்பனவுடன் 4 வருட பட்டப்படிப்பு ஒன்றினைத் தொடர்வதற்கான வாய்புப்பு.
முழுவிபரம்
02. தொழில் திறன் மேம்பாடு, தொழில்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்துருவாக்க திணைக்களத்தின் முகாமை உதவியாளர் (தொழிநுட்பம்) பதவிக்கான விண்ணப்பம் கோரல்.
03 ஆயுர்வேத வைத்திய சேவையின் வினைத்திறன் தடை தாண்டல் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல்
04. முகாமை உதவியாள் உயர்மட்ட சேவைக்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் விண்ணப்ப முடிவுத்திகதி நீடிப்பு தொடர்பான அறிவித்தல்.
05. விவசாய உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை அறிவித்தலின் திருத்தங்கள் குறித்த அறிவித்தல்.
Tamil preview pending
English Preview
Sinhala Preview
வர்த்தமானி அறிவித்தலைப் பதிவிறக்க
ගැසට්පත්ර භාගත කිරීමට