Home police Probationary Sub Inspector of Police (SI) – Sri Lanka Police (Special Task Force) Tamil Application
Probationary Sub Inspector of Police (SI) – Sri Lanka Police (Special Task Force) Tamil Application
வயதெல்லை.- வர்த்தமானி அறிவித்தலின்படி விண்ணப்ப முடிவுத் திகதியன்று 18-26 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
கல்வித் தகைமைகள்.-
ழூ க. பொ. த. (சா. தர) பரீட்சையில் கணிதம் மற்றும் தாய்மொழி உட்பட 04 பாடங்களில் திறமைச் சித்திகளுடன் ஒரே தடவையில் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும் .
க. பொ. த. (உ. த.) பரீட்சையில் ஒரே தடவையில் 03 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
உடற்தோற்றம் :
உயரம் : 05 அடி 06 அங்குலம் (குறைந்தது)
மார்பளவு : 32 அங்குலம் (குறைந்தது மூச்சுக்காற்று அற்ற)
சம்பள அளவுத்திட்டம்.- ரூபா 32,790.00 - 7 x 370 - 2 x 495 - 25 x 660 - ரூபா 52,870.00.
சம்பளத்திற்கு மேலதிகமாக கீழ்வரும் கொடுப்பனவுகளை மாதந்தோறும் பெறுவதற்கும் உரித்துடையவராவர் :
(அ) வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு : ரூபா 7,800.00
(ஆ) இடைக்காலக் கொடுப்பனவு : ரூபா 2,500.00
(இ) ஆரம்ப சம்பளத்தில் 40... கொடுப்பனவு : ரூபா 13,116.00
(ஈ) ஊக்குவிப்பு கொடுப்பனவு : ரூபா 1,500.00
(உ) ஆரம்ப சம்பளத்தில் 33... கொடுப்பனவு ரூபா 10,820.70
(ஊ) வேறு கொடுப்பனவுகள் ரூபா 6,123.20
(எ) கடினக் கொடுப்பனவுகள் ரூபா 2,000.00
(ஏ) இணைந்த கொடுப்பனவுகள் : ரூபா 12,000.00
(ஐ) திருமணமானவருக்கான கொடுப்பனவு ரூபா 300.00
(ஒ) சீருடைகள் சுத்தம் செய்வதற்கான கொடுப்பனவு ரூபா 250.00
இந்தக் கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக.
(அ) இலவச போக்குவரத்து வசதிகள்.
(ஆ) உத்தியோகத்தர்களுக்கு இலவச மருத்துவ வசதி (வெளி நாடுகளிலும் வைத்திய சிகிச்சைகளை பெறுவதற்கு நிதி
மூலமான உதவித்தொகைகளைப் பெற்றுக்கொள்ளலாம் பொருட்டு) பண உதவிகள் வழங்கப்படும்.
(இ) சகல சீருடைகளும் இலவசமாக வழங்கப்படும்.
(ஈ) விளையாட்டுத் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான வசதிகள்.
(ஏ) கடமைகளுக்கான பிரயாணச் செலவுகளுடன், கடினமான வேலைகளுக்காகவும் அத்துடன் திறமையான
கடமைகளைச் செய்வதற்காகவும் வெகுமதிகளாகப் பணம் வழங்கப்படும்.
(ஊ) விசேட அதிரப்படையின் அடிப்படை பயிற்சியை முடித்து விசேட அதிரடிப் படையின் சேவையில் ஈடுபடும்
காலப்பகுதியில் மாத்திரம் விசேட அதிரடிப் படையின் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் விசேட
கொடுப்பனவுகளைப் பெறுவதற்கான உரிமையுண்டு.
Tamil Detail Preview
0 Comments