ad

GRADUATE TEACHING (GUIDANCE AND COUNSELING VACANCIES ) IN TAMIL MEDIUM SCHOOLS OF NORTHERN PROVINCE – 2021

ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் - வடக்கு மாகாணம் 2021


வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் இலங்கை ஆசிரியர் சேவையின் 3ம் வகுப்பு - 1(அ) தரத்திற்கு வழிகாட்டலும் ஆலோசனையும்  பாட ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட் சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட டிப் பரீட்சை– 2021


 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொளள் ப்படும் இறுதித் திகதி 24.05.2021 ஆகும். 

பதவி வெற்றிட அளவு 

தமிழ் -  44
சிங்களம் - 3 

கல்வித் தகைமைகள்


அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் உளவியல் (Psychology) பாடத்தினை பிரதான பாடங்களில் ஒன்றாக / சிறப்பு பாடம் ஒன்றாகக் கொண்ட இளமாணிப்பட்டத்தினை பெற்றிருத்தல் வேண்டும். பெறுபேறுகளை எதிர்பார்த்துச் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள், கோரப்பட்ட கல்வித் தகைமையைப் பூர்த்தி செய்யாத விண்ணப்ப ங்கள் ஆகியன நிராகரிக்கபப்டும்.

அத்துடன்

 மேலதிகமாக க.பொ.த (சா/த) பரீட்சையில் தமிழ்மொழி அல்லது சிங்களமொழியில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்



Closing Date: 24.05.2021
Source : PSC.EP.
Details:  Tamil   |  
Application:  Tamil   |