2022 ஆம் ஆண்டில் அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு
பிள்ளைகளை அனுமதித்தல் தொடர்பான ஆலோசனைகளை கல்வி அமைச்ஹ வௌியிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் அரசாங்கப் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் தமது பிள்ளைகளை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் தமது பிளை்ளைகளைச் சேர்ப்பதற்கு எதிர்பார்க்கின்ற பாடசாலைகளின் அதிபர்களுக்கு 2021 ஜுன் 30 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு பதிவுத்
தபாலில் அனுப்புதல் வேண்டும். என்பதாகவும் கல்வி அமைச்ஹ அறிவித்துள்ளது.
1 Comments
SLTS-EB MODULES 1-20 NOTES PDF PLEASE.
ReplyDelete