02. துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் ஊடகப் பிரிவிற்காக தற்காலிக அடிப்படையில் நியமிப்பதற்குரிய புகைப்படக் கலைஞர் உதவியாளர் பதவிக்கு தகுதிகள் மற்றும் அனுபவம் கொண்ட இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் இத்தால் கோரப்படுகின்றது.
பதவிகளின் எண்ணிக்கை : 01
03. இலங்கை அரசாங்க நூலகர் சேவையின் II ஆம் தரத்தைச் சேர்ந்த அலுவலர்களுக்கான வினைத்திறன் காண் தடை தாண்டல் பரீட்சை - 2018 - 2021
04. இலங்கை அரசாங்க நூலகர் சேவையின் III ஆம் தரத்தைச் சேர்ந்த அலுவலர்களுக்கான வினைத்திறன் காண் தடை தாண்டல் பரீட்சை - 2018 - 2021
05. வர்த்தக அமைச்சின் வர்த்தக திணைக்களத்திற்கு உதவிப் பணிப்பாளர்களை, (தரம் III நிறைவேற்றுத்தரச் சேவை) ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2021
06. காணி உபயோக கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தின் நிறைவேற்று சேவைத் தொகுதியில் திணைக்களத்துடனான தரம்III இன் உதவிப் பணிப்பாளர் (மாவட்ட காணி உபயோகம்) பதவிக்காக ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்திய போட்டிப் பரீட்சை - 2018/ (2021)
0 Comments