அதன் விபரங்கள்
01. சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சசின் பல்வேறு வகையான பதவி வெற்றிடங்கள்
விண்ணப்பப முடிவுத் திகதி 2021.06.30
02. 2017, 2018 ஆம் ஆண்டு உயர் தரம் சித்தியடைந்தவர்களை Z புள்ளியின் பிரகாரம் பல் வைத்திய தொழிநுட்பவியலாளர் பதவியின் பயிற்சிக்காக ஆட்களைச் சேர்துக்கொள்ளல்
விண்ணப்பப முடிவுத் திகதி 2021.07.09
03. கிராமசேவையாளர் பதிவிக்கான ஆட்களைச் சேர்த்துகொள்வதற்கான விண்ணப்பம் கோரல்.
விண்ணப்பப முடிவுத் திகதி 2021.06 . 28.
04. தொழில் திணைக்களத்தின் சுருக்கெழுத்தாளர் பதவி
Tamil Preview
Sinhala Preview
வர்த்தமானி அறிவித்தலைப் பதிவிறக்க
ගැසට්පත්ර භාගත කිරීමට