ad

மறு அறிவித்தல் வரை குடிவரவு குடியகல்வு திணைக்களம் மூடப்பட்டது.

ககோவிட் – 19 வைரஸ் தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் நோக்கில்  2021-05-20 ஆம் திகதி முதல்  மறு அறிவித்தல் வரை , குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான காரியாலயமும் கண்டி, வவுனியோ, மாத்தறை, மற்றும் குறுநாகல்  பிராந்திய காரியாலயங்களும் மூடப்படுவதாக குடிவர குடியகல்வுத் திணக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.  

பிரதான அலுவலகங்களின் ஊடாக பெற்றுக்கொள்ளக் கூடிய அத்தியாவசிய சேவைகளுக்காக தொலைபேசி இலங்கங்கள் தரப்பட்டுள்ளன.