இன்று இரவு 11 முதல் திங்கள் அதிகாலை 4 மணி வரையில் அமுல்படுத்தப்படுகின்ற பிரயாணக் கட்டுப்பாட்டின் போது தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு அமைய வௌியில் செல்வதற்கான அனுமதி வழங்கப்படுவதில்லை என்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் குறித்த காலப்பகுதிக்குள் கடைகள் அனைத்தும் மூடப்படவேண்டும் என்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரமே வௌிச்செல்ல முடியும் என்பதுடன்,
எதிர்வரும் திங்கள் முதல் பகல் வேளைகளில் தேசிய அடையாள அட்டை இலக்கங்களுக்கு அமைய அத்தியாவசியமற்ற சேவைகளுக்கான வௌியில் செல்லாம்.