அரச சேவையினைத் தடையின்றி மேற்கொள்ளல் தொடர்பில் அரச நிர்வாக சுற்றுநிருப இல 2/2021 (II) இன்று வௌியிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் ஆகக் குறைந்த அளவிலான அலுவலர்களை சேவைக்கு அழைக்கும் அதிகாரம் நிறுவனத் தலைவர்களுக்கு வழங்கப்படுகின்றது.
ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்கவேண்டிய தினங்கள் பகுதிவாரியாக குறிப்பிடப்படு அழைக்கப்படவேண்டும்.
சேவைக்கு சமூகமளிக்க வேண்டிய தினங்களில் சேவைக்கு வராத போதுமாத்திரமே விடுமுறையாக கருதப்படும்.
சேவைக்கு வராமலிருக்கும் தினங்களில் ஒன்லைன் ஊடாக கடமையாற்ற தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இந்த கால கட்டத்தில் கர்ப்பிணிகளை சேவைக்கு அழைக்காலாகாது,.
அத்துடன் சேவைக்கு சமூமளிக்கும் போது, பொதுப் போக்குவரத்து சேவைகளை முடியுமான அளவில் தவிர்துகொள்ளுமாறும். காரியால வாகனங்களைப் பயன்படுத்தி அல்லது அலுவலர்களின் சொந்த வாகனங்களைப் பயன்படுத்தி அவர்களை சேவைக்கு அழைக்குமாறும் சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments