ஈ தக்சலா, குருகெதர வேலைத்திட்டங்களின் மூலமாக மாணவர்கள் பயனடையமுடியும்.
பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டதன் பின்னரும் குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். பாடவிதானங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாத விடுமுறையை மட்டுப்படுத்துவது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈ தக்சலா இணையத்தளத்திற்கு செல்ல
https://www.e-thaksalawa.moe.gov.lk/
குருகெதர இணையத்தளத்திற்கு செல்ல
https://moe.gov.lk/students/guru-gedara/
குரு கெதர நேரசூசியினைப் பதிவிறக்க
https://moe.gov.lk/wp-content/uploads/2020/12/FINAL_TIMETABLE_GURUGEDARA.pdf

0 Comments