ad

மீண்டும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானம்



அடுத்த வாரம் தொடக்கம் மீண்டும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்தாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார் 

.அரசாங்க ஊழியர்கள் தவிர்ந்த  தமது நாளாந்த வருமானத்தை இரழந்திருக்கும்  அனைவருக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என்பதாக கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார் 

நீர் கட்டணங்களுக்கு சலுகை வழங்கப்பட மாட்டாது எனவும் குறித்த கட்டணத்தை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கலாம் எனவும் இந்த சலுகை எல்லோருக்கும் அல்ல கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சுய தனிமைப்படுத்தபட்டவர்களுக்கும் மாத்திரமே என்பதாக அவர் மேலும் தெரிவித்தார் .

Sourse newswire