>
மே மாதம் 21 ஆம் திகதி இரவு 11 மணி முதல் மே 25 ஆம் திகதி கலை 4.00 மணி வரை நாடு முழுவதும் பயணத்தடை அமுல்படுத்ததப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அத்துடன் மே 25 ஆம் திகதி இரவு 11 மணி முதல் மே 28 ஆம் திகதி கலை 4.00 மணி வரை நாடு முழுவதும் பயணத்தடை அமுல்படுத்ததப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.
0 Comments