>

ad

Two Year Higher Diploma in Social Work 2020 / 2021 – National Institute of Social Development


சமூகப்பணி தொடர்பான ஈராண்டு டிப்ளோமாப் பாடநெறி சிங்களம்/ தமிழ் மொழி மூலம்-2020/  2021
සමාජ වැඩ පිළිබඳ දෑවුරුදු උසස්ඩිප්ලෝමා පාඨමාලාව සංහල මාධයයද්දම මාධයය - 2020/2021  



සමාජ වැඩ පිළිබඳ දෑවුරුදු ඩිප්ලෝමා පාඨමාලා්ේ 2020/2021 අධ්‍යයනවව්ෂයයන සඳහා ශිෂ්‍ය ශිෂ්‍යාවන බඳවාගැනීම පිණිස අයනදුම්පත් කැඳවනු ලැබෙ.  විස්තර පහත සඳහන්වේ


சமூகப்பணி தொடர்பான ஈராண்டு டிப்ளோமா பாடநெறியின் 2020/ 2021 கல்வியாண்டுக்காக மாணவ/ மாணவிகளைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இப்பாடநெறியின் நோக்கம் சமூக சேவை, சமூக நலன்புரி மற்றும் சமூக அபிவிருததி துறைகளுக்கு தேவையான விஞ்ஞானபூர்வமான அறிவு, திறன் மற் றும் மனப்பாங்கு உள்ள சமூகப்பணியாளர்களை உருவாக்குவதாகும்.

அடிப்படைத் தகைமைகள்.-
(i) க. பொ. த. (உ./த.) பரீட்சையில் சித்தி 
அல்லது
(ii) (அ) அரச அல்லது மாகாண சபை, அல்லது உள்ளூராட்சி சேவையில் கீழ்க்குறிப்பிடும் பதவி ஒன்றில் (அல்லது பல பதவிகளில்) 03 வருடங்களுக்கு குறையாத திருப்திகரமான சேவையைப் பூர்த்தி செய்திருத்தல்.

  • சமூக சேவை உத்தியோகத்தர்.
  • நன்னடத்தை அதிகாியினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பாடசாலை அதிபர் மற்றும் ஊழிகயர்கள்
  • ஜேலர் மற்றும நலன்புரி உத்தியோகத்தர்.
  • கிராம உத்தியோகத்தர். / உதவி கிராம அபிவிருத்தி அதிகாரி.
  • இளைஞர் சேவைகள் மன்றத்தின் உத்தியோகத்தர்கள் 
  • அபிவிருத்தி உத்தியோகத்தர், நலன்புரி உத்தியோகத்தர்.
  • சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய உற்பத்தி மற்றும் ஆய்வு உதவியாளர்.
  • முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்.
  • மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்.
  • அபிவிருத்தி உதவியாளர். (சமூக சேவை திணைக்களம்)
  • உளவளத்துணை உதவியாளர்.
  • சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்.
  • முதியோர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்.
  • பாடசாலை ஆசிரியர்கள்​
  • மீன்பிடி, நீர்வள அமைச்சின் சமூக அபிவிருத்தி உதவியாளர்கள்.
  •  பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார தாதிகள், உளமருத்துவ சமூகப் பணியாளர்கள்.
  • சனசமூக அபிவிருத்தி அதிகாரி, உள்ளூராட்சி சபை அதிகாரி, நிவாரண அதிகாரி.
  •  அரச/அரச சார்பற்ற தனியார் துறைகளில் இதற்கு சமனான பதவியில் உள்ள அதிகாரிகள்

  • தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் கல்விசார் சபையினால் அனுமதிக்கப்பட்ட மேற்கண்ட தகைமைகள் அல்லது அதற்கு சமனான வேறு தகைமைகளை பூர்த்தி செய்திருத்தல்.
குறிப்பு:
(i) மேற்குறிப்பிட்ட கல்வித்தகைமைகளுக்கு மேலாக உயர் கல்வித் தகைமைகள் அல்லது சமூக நலன்புரி/சமூக அபிவிருத்தி துறைகளில் விரிவான அனுபவம் இருக்கும் விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

2. வயதெல்லை.- விண்ணப்ப முடிவுத் திகதியன்று 20 வயதுக்கு குறையாமலும் 46 வயதுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.

Tamil Preview

Sinhala Preview


Closing Date: 05.05.2021
Source : 
Gazette:  Tamil   |  Sinhala 
Application:  Tamil   |  Sinhala