ad

Sri Lanka Government Gazette 2021.04.02

அரச வர்த்தமானி அறிவித்தல் 2021.04.02


இன்றைய வர்த்தமானியில் வௌியான பதவி வெற்றிட விபரங்கள்


இலங்கை தொழில்நுட்ப சேவையின் III ஆம் தரத்திற்கு கால்நடைவள அபிவிருத்தி உத்தியோகத்தர்பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்தல் - 2021


கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் இலங்கை தொழில்நுட்ப சேவையின் கால்நடைவள அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சையின் பொருட்டு கால்நடை உற்பத்தி சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தினால் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

வர்த்தமானி அறிவித்தலைப் பதிவிறக்க



Gazette Tamil EditionDownload
Gazette Sinhala EditionDownload
Gazette English EditionDownload

      முகநூல் குழுமம்

        www.facebook.com/LankaJobinfocom-157301272736519

வட்சப் குழுக்கள்