திறந்த போட்டிப் பரீட்சைக்கான வயதெல்லை என்ன?
விண்ணப்பம் கோரப்படும் திகதிக்கு 22 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் 28 வயதிலும் குறைந்தவர்களாக இருக்கவேண்டும்.
ஏற்கனவே அரச சேவையில் இருப்பவர்கள் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம். . (5 வருட சேவைக்காலம் அவசியமாகும்)
வௌிநாட்டு சேவை குறித்து அறித்துகொள்ள வெண்டிய விடயங்கள் மொடர்பான பதிவுக்கு
0 Comments