>

ad

Open Competitive Examination for Recruitment of House Mother – Department of Probation and Child Protection Services 2021 – North Western Province


වයඹ පළාත් සභා රාජ්‍ය සේවා කොමිෂන් සභාව වයඹ පළාත් සභා රාජ්‍ය සේවයේ පරිවාස හා ළමාරක්ෂක සේවා දෙපාර්තමේන්තුවේ කළමනාකරණ සහකාර තාක්ෂණික නොවන - ඛණ්ඩ 2 සේවා ගණයෙහි නිවාස මාතා තනතුර සඳහා බඳවා ගැනීමේ විවෘත තරඟ විභාගය - 2021

வடமேல் மாகாண சபை அரசாங்க சேவையின் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களத்தின் முகாமைத்துவ உதவியாளர் தொழில் நுட்பம் அல்லாத - தொகுதி 02 சேவைப் பிரிவின் விடுதிப் பணிப் பெண் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2021

(අ) අධ්‍යාපන සුදුසුකම් :  கல்வித் தகைமைகள் -


සග සිංහල/දෙමළ/ඉංග්‍රීසි භාෂාව, ගණිතය සහ තවත් විෂයයන් දෙකකට සම්මාන සාමාර්ථයන් සහිතව එකවර විෂයයන් හයකින් (06) කින් අධ්‍යයන පොදු සහතික පත්‍ර (සාමාන්‍ය පෙළ) විභාගය සමත් වී තිබීම 

සහ
සසග අධ්‍යයන පොදු සහතික පත්‍ර (උසස් පෙළ) විභාගයේ දී අවම වශයෙන් විෂයයන් එකක් (01) වත් (සාමාන්‍ය පොදු පරීක්ෂණය හැර) සමත්ව තිබීම.

1. க. பொ. த ( ச. / த. ) பரீட்சையில் சிங்களம் / தமிழ் / ஆங்கில மொழி, கணிதம் மற்றும் வேறு பாடங்கள் இரண்டுக்கு திறமைச் சித்தியுடன் ஒரே தடவையில் ஆறு ( 06 ) பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.
மற்றும்
2. க. பொ. த ( உ. / த. ) பரீட்சையில் குறைந்த பட்சம் ஒரு ( 01 ) படத்திலேனும் (பொதுச் சாதாரண பரீட்சை தவிர்ந்த) சித்தியடைந்திருத்தல்.

(ආ) වෙනත් සුදුසුකම් : ( ஆ ) ஏனைய தகைமைகள் 

  •  අයඳුම්පත් කැඳවන අවසන් දිනට වයඹ පළාත් සභා බල ප්‍රදේශය තුළ පූර්වාසන්න වසර 03 කට නොඅඩු කාලයක් සඳහා ස්ථීර පදිංචිය ඇති ශ්‍රී ලංකාවේ පුරවැසියෙකු විය යුතුය. (වසර තුනකට වඩා ස්ථිර පදිංචි අයෙකු සමග විවාහ වූ විට කලත්‍රයාගේ ස්ථිර පදිංචිය සලකා බැලේ.)
  •  සෑම අපේක්ෂකයෙකු ම තනතුරේ රාජකාරි ඉටු කිරීමට ප්‍රමාණවත් ශාරීරික හා මානසික යෝග්‍යතාවයකින් යුක්ත විය යුතුය.
  • බඳවා ගැනීම සඳහා අවශ්‍ය සිය ̈ සුදුසුකම්, අයඳුම්පත් භාරගන්නා අවසන් දිනට සම්පූර්ණ කර සහතික ලබා තිබිය යුතුය.
  • අයඳුම්පත් භාරගන්නා අවසන් දිනට වයස අවුරුදු 18ට නොඅඩු හා 45ට නොවැඩි විය යුතුය.

  1.  விண்ணப்பம் கோரப்படும் திகதிக்கு வடமேல் மாகாண அதிகாரப் பிரதேசத்தினுள் ஆகக் குறைந்தது 03 வருடங்களுக்கு குறையாத காலத்திற்கு நிலையான வதிவைக் கொண்டிருக்க வேண்டும். (விண்ணப்பதாரி வடமேல் மாகாணத்தில் 03 வருடங்களுக்குக் குறைவில்லாத காலம் நிலையான வதிவைக் கொண்ட ஒருவரைத்திருமணம் செய்திருப்பின் வாழ்க்கைத் துணையின் நிலையான வதிவு கவனத்தில் கொள்ளப்படும். )
  2.  சகல விண்ணப்பதாரிகளும் பதவிப் பொறுப்புக்களை செய்வதற்குத் தகுந்த உடல் மற்றும் உளத் தகைமையைக் கொண்டிருக்க வேண்டும்.
  3. ஆட்சேர்ப்புச் செய்வதற்கு தேவையான சகல தகைமைகளையும் விண்ணப்பம் கோரப்படும் இறுதித் திகதிக்குப் பூர்த்தி செய்து சான்றிதழ்களைப் பெற்றிருக்க வேண்டும்.
  4.  2017.10.06 ஆந் திகதிக்கு 18 வயதுக்கு குறையாதவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

Tamil preview

Sinhala Preview


Closing Date: 2021.05.13
 Source :Gazette (2021.04.16)
 Detail :     Tamil   |  Sinhala 
Application:  Tamil   |  Sinhala