தேசிய மட்டத்திலான பாடசலைகளுக்கிடையிலான தகவல் மற்றும் தெலைதொடர்பு தொழில்நுட்ப வீரர்கள் போட்டி - 2021
பதிவு செய்வதற்கான இறுதித்திகதி 30 மே 2021
ஆக்கங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித்திகதி 30 ஜூன் 2021
கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப வீரர்கள் இவ்வருடமும் நடாத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளது.
0 Comments