ad

நாடளாவிய ரீதியில் 100 போட்டிகள் - சைக்கிள் ஓட்டப்போட்டி மற்றும் மரதன் ஓட்டப்போட்டி



இளைஞர்‌ விவகாரம்‌ மற்றும்‌ விளையாட்டு அமைச்சு 
கிராமிய மற்றும்‌ பாடசாலை விளையாட்டூ உட்கட்டமைப்பு வசதிகள்‌ மேம்பாடு, இராஜாங்க அமைச்சு விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தினால்‌ ஏற்பாடு செய்யப்பட்ட நாடளாவிய ரீதியிலான சைக்கிள்‌ ஓட்டப்போட்டி மற்றும்‌ மரதன்‌ ஓட்டப்போட்டி-2021

(நாடளாவிய ரீதியில்‌ 100 போட்டிகள்)

 
பணப்பரிசுகள்‌

மாவட்ட மட்டத்தில்‌ முதலாமிடம்‌ - ரூபா.50,000.00

மாவட்ட மட்டத்தில்‌ இரண்டாமிடம்‌ - ரூபா.25,000.00

மாவட்ட மட்டத்தில்‌ மூன்றாமிடம்‌ - ரூபா.10,000.00

10 ஆவது நிலை வரை பாராட்டூ பரிசுகளும்‌ வழங்கப்படும்‌.

போட்டி நடைப்பெறும்‌ தினம்‌ - ஏப்ரல்‌ 11 தொடக்கம்‌ ஏப்ரல்‌ 30 வரை நாடளாவிய ரீதியில்‌.

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும்‌ இறுதி திகதி - 2021 ஏப்ரல்‌ 09 



Notice Tamil EditionDownload