>

ad

திருகோணமலை கல்வி வலயத்தின் பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு.


.கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக திருகோணமலை கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருப்பதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் கொவிட் வைரஸ் தொற்றுப் பரவும் ஆபத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு மக்களிடம் கேட்டுள் விடுத்துள்ளார்.


Source: news.lk


Post a Comment

0 Comments