இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் 4 வருட கணனி பட்டப்படிப்பு 2021
விண்ணப்பமுடிவுத் திகதி ஏப்ரல் 11
கணினி துறையில் பட்டப்படிப்பபினைத் தொடர்வதற்கு 12000 மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.
2025 ஆம் ஆண்டுக்குள் தகவல் தொழில்நுட்பத் துறையில் 200,000 போர்களை உருவாக்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த பயிற்சிநெறி ஒன்லைன் மூலமாக நடாத்தப்படவுள்ளது
தகைமைகள்
உயர் தரத்தில் சித்தி. மற்றும் நுழைவுக்கான பரீட்சையில் சித்தியடையயவேண்டும்.
கால அளவு
4 வருடங்கள்
அரசாங்க ஒத்துழைப்பு
பாடநெறிக்கட்டணத்திற்காக வட்டியில்லாத கடன் வசதி
ஒன்லைன் பாடத்தைக் கற்பதற்காக சலுகைக் கட்டணத்தில் இணைய வசதி
விண்ணப்பங்கள் ஒன்லைன் மூலமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.