நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு அரசாங்கம் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்
Source : newslk
>
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள், பிரிவினாக்கள், ஆரம்ப பாடசாலைகள் ஆகியவற்றுக்கு இன்று (27) முதல் 30 ஆம் திகதி வரை விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு அரசாங்கம் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்
Source : newslk
0 Comments