தென் மாகாண பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியர் பதவி வெற்றிடம்
விண்ணப்ப முடிவுத்திகதி.
தென் மாகாண சிங்கள மற்றும் ஆங்கில மொழி மூல பாடசாலைகளில் நிலவுகின்ற வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரப்படடுள்ளன.
விண்ணப்பம் ஏற்றுக்கொள்கின்ற இறுதித் திகதிக்கு முன்னரான ஒரு வருகாலம் தென் மாகாணத்தில் நிரந்தமாக வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்
கல்வித் தகைமை HND ஆங்கிலம் - NVQ 6 ஆம் மட்டம் சித்தியடைந்திருக்க வேண்டும்.
போட்டிப் பரீட்சை மற்றும் செயற்திறன் பரீட்சை ஊடாக ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர்.
இங்கு கீழே குறிப்பிடப்படுகினற் விளம்பரத்தில் காரணப்படும் விண்ணபத்ததின்அடிப்படையில் விண்ணப்ப படிவத்தினை தயாரித்து கவனமாகப் பூர்த்தி செய்து குறித்த முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்
0 Comments