விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம்
விளையாட்டு உத்தியோகத்தர்களின் இணைந்த சேவையின் கண்காணிப்பு முகாமைத்துவ உதவியாளர் - தொழில்நுட்ப சேவை வகுதி தரம் iii விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு.
விண்ணப்ப முடிவுத்திகதி 20.04.2021
பதவிகளின் எண்ணிக்கை : 13
கல்வித் தகைமைகள்
க.பொ.த (சா/த) பீட்சையில் இரண்டுக்கு மேற்படாத தடவைகளில் தமிழ்/சிங்களம் மற்றும் விளையாட்டு/கணிதம் ஆகிய பாடங்கள் உட்பட 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல்
இலங்கை கடற்படை, தரைப்படை அல்லது வான்படையினரால் நடாத்தப்படும் 6 மாத விளையாட்டு அல்லது உடற்பயிற்சி கற்கைநெறியினை கற்றிருத்தல்.
சர்வதேச ரீதியிலான போட்டிகளில் பங்குபற்றிருத்தல்
சிறந்த உடல்பலத்துடன் இருத்தல்
சம்பள அளவு
31,040.00 – 10 X 445 – 11 X 660 – 10 X 730- 10 X 750 – Rs. 57,550.00 (MN – 03 – 2016)
விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி
Sending Application :
Director General,
Department of Sports Development,
No. 09, Philip Gunawardane Mawatha,
Colombo 07.
அல்லது
இதற்கு சமமான அல்லது இதிலும் அதிகமான தரத்தினைப் பெற்றிருத்தல்.
அத்துடன்
அங்கீகரிக்கப்பட்டநிறுவனமொன்றில் 6 மாத விளையாட்டுத்துறை/ உடற்பயிற்சி கற்கை நெறியினை கற்றிருத்தல்.
அல்லது
தேசிய அல்லது மாகாண பாடசாலையொன்றில் விளையாட்டுத்துறை ஆசிரியராக சேவையாற்றிய 5 வருட அனுபவம்.
விபரம்
விண்ணப்பப்படிவம்.