Open Competitive Examination For the recruitment to Grade 3-I (C) of Sri
Lanka Teachers’ Service 2021
தேசிய பாடசாலைகள் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கல்வி அமைச்சினால் கோரப்பட்டுள்ளது.
HNDE கல்வித் தகைமை உடையவர்களுக்கு நாடெங்கெலுமுள்ள தேசிய பாடசாலை ஆங்கில ஆசிரியர் பதவிகளுக்காக விண்ணப்பிக்கலாம்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகணப் பாடசாலைகளுக்காக
தகவல் தொழிநுட்ப ஆசிரியர் (IT)
மனைப் பெருளியல் - Home science
கலை - Aesthetic
ஆசிரியர் பதவவிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
தகைமை NVQ 6 வவது மட்டம்.
மற்றும்சாதாரண தரப் பரீட்சையில் தழிழ் அல்லது சிங்களத்தில் சித்தி
வயதெல்லை 18 முதல் 30
இணையவழி (online) பரீட்சை விண்ணப்பப்படிவம் ஆங்கில மொழியில் மாத்திரம் பூர்த்தி செய்யப்படல் வேண்டும். விண்ணப ;பதாரரினால் இணையவழி மூலமாக முன்னிலைப்படுத்தப்பட்ட மென்மையான பிரதி மற்றும் பதிவுத்தபாலில் சமர்ப்பிக்கப்பட்ட அச்சிடப்பட்ட பிரதி (printout) ஆகிய இரண்டையும் பரீட்சைத் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற பின்னர் அந்த மென்மையான பிரதி மற்றும் அச்சிடப்பட்ட பிரதி பரிசோதனைக்கு .உட்படுத்தப்படுவதோடு, செல்லுபடியாகும் விண்ணப்பப்படிவம் என திணைக்களத்தினால் பொறுப் பேற்றதாக/பொறுப்பேற்கமாட்டாது என முறைமையின் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்ட கையடக்க தொலைபேசி இலக்கத்திற்கு குறுகிய அறிவித்தல் ஒன்றை (SMS) ஊடாக
அல்லது மின்னஞ்சல் முலமாக அறிவிக்கப்படும். இணையவழி விண்ணப்பங்கள் குறித்து தயாரிக்கப்பட்டுள்ள பொது ஆலோசனைப் பத்திரத்தை (common instruction) பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும். விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்யும்போது இந்த அறிவுரைகளை கவனமாக பின்பற்றவும். விண்ணபப்படிவத்தின் அச்சிடப்பட்ட பிரதி கிடைக்கப ;பெற்ற பின்னர், அதில் செய்யப்படும் எந்த ஒரு திருத்தமும் செல்லுபடியாகும் திருத்தமாக கருதப்பட மாட்டாது. முழுமையற்ற விண்ணப்பப்படிவங்கள் அறிவித்தலின்றி நிராகரிக்கப்படும்.
வர்த்தமானி அறிவித்தல் மும்மொழிகளிலும்
ஒன்லைன் விண்ணப்பிப்பதற்கான அறிவுறுத்தல்
NVQ தகைமை என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ள கீழ்குறிப்பிடப்படுகின்ற லிங்கில் உள்ள கட்டுரையை வாசிக்கவும்
lankajobinfo.com எமது முநூல் பக்கத்தை லைக் செய்துகொள்ளுங்கள்
https://web.facebook.com/LankaJobinfocom-157301272736519
அல்லது வட்சப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள்.
https://chat.whatsapp.com/Hk69F9LDtFAAdWvh535GiJ