வடக்கு மாகாண சபை
HNDE ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான
போட்டிப் பரீட்சை முடிவுகள் வௌியாகியுள்ளன.
வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் இலங்கை ஆசிரியர் சேவையின் 3ம் வகுப்பு (இ) தரப்பதவி வெற்றிடங்களுக்கு ஆங்கில டிப்ளோமாதாரிகளை சேர்த்துக் கொள்வதற்காக 2020 அண்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபப்படும் இறுதித் திகதியாக 23.12.2020 குறிப்பிடப்பட்டிருந்தது.
பெறுபேறுகளை பார்வையிட
Check Result | Click here |