அரச வர்த்தமானி அறிவித்தல் 2021.03.19
இன்றைய வர்த்தமானியில் வௌியான பதவி வெற்றிட விபரங்கள்விபரங்கள்
01. விளையாட்டு உத்தியோகத்தர் வகுப்பு 3 - 2021 விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம்.
விண்ணப்பபப்படிவம் பதிவிக்க
https://www.lankajobinfo.com/2021/03/sport-officer-.html
விண்ணப்ப முடிவுத்திகதி 20.04.2021
பதவிகளின் எண்ணிக்கை : 13
கல்வித் தகைமைகள்
க.பொ.த (சா/த) பீட்சையில் இரண்டுக்கு மேற்படாத தடவைகளில் தமிழ்/சிங்களம் மற்றும் விளையாட்டு/கணிதம் ஆகிய பாடங்கள் உட்பட 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல்
அல்லது
இதற்கு சமமான அல்லது இதிலும் அதிகமான தரத்தினைப் பெற்றிருத்தல்.
அத்துடன்
அங்கீகரிக்கப்பட்டநிறுவனமொன்றில் 6 மாத விளையாட்டுத்துறை/ உடற்பயிற்சி கற்கை நெறியினை கற்றிருத்தல்.
அல்லது
இலங்கை கடற்படை, தரைப்படை அல்லது வான்படையினரால் நடாத்தப்படும் 6 மாத விளையாட்டு அல்லது உடற்பயிற்சி கற்கைநெறியினை கற்றிருத்தல்.
அல்லது
தேசிய அல்லது மாகாண பாடசாலையொன்றில் விளையாட்டுத்துறை ஆசிரியராக சேவையாற்றிய 5 வருட அனுபவம்.
அல்லது
சர்வதேச ரீதியிலான போட்டிகளில் பங்குபற்றிருத்தல்
சிறந்த உடல்பலத்துடன் இருத்தல்
சம்பள அளவு
31,040.00 – 10 X 445 – 11 X 660 – 10 X 730- 10 X 750 – Rs. 57,550.00 (MN – 03 – 2016)
விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி
Sending Application :
Director General,
Department of Sports Development,
No. 09, Philip Gunawardane Mawatha,
Colombo 07.
02. கால் நடைவளங்கள் பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டைகள் சார்ந்த ராஜாங்க அமைச்சின் தொழில்நுட்ப உதவியாளர் பதவி வெற்றிடங்கள்.
விண்ணப்ப முடிவுத்திகதி 16.04.2021
பதவி; தொழில்நுட்ப உதவியாளர் பதவி வெற்றிடங்கள்.
சம்பள அளவு ;
31,040.00 – 10 X 445 – 11 X 660 – 10 X 730- 10 X 750 – Rs. 57,550.00 (MN – 03 – 2016)
வயதொல்லை 18 தெடக்கம் 30
பதவிகளின் எண்ணிக்கை; குறிப்பிடப்படவில்லை
கல்வித் தகைமைகள் க.பொ.த (சா/த) பீட்சையில் இரண்டுக்கு மேற்படாத தடவைகளில் தமிழ்/சிங்களம் மற்றும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்கள் உட்பட 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல்
அத்துடன் க.பொ.த உயர் ததை்தில் கணிதம் அல்லது விஞ்ஞான துறையில்சித்தி
அத்துடன்
NVQ தகைமை
விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி
Senior superintendent of survey (Examination),
Surveyor General's Office,
Colombo 05.
03. இலங்கை நிலஅளவைத் திணைக்களத்தில் வெற்றிடம் நிலவும் ஆரம்பமட்ட- பகுதித்தேர்ச்சிபெற்ற சேவைத் தொகுதியில் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்தல் - நில அளவைக் கள உதவியாளர்கள்
விண்ணப்ப முடிவுத்திகதி 05.04.2021
சம்பள அளவு ; 25,250 - 10 x 270 -10 x 300 - 10 x 330 - 12x 350 - 38,450
கல்வித் தகைமைகள்
கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் இரு தடவைகளுக்கு மேற்படாத அமர்வுகளில் குறைந்தது இரண்டு திறமைச் சித்திகளுடன் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
தொழில்சார் தகைமைகள்.-
நில அளவைக் கள உதவியாளர் பதவிக்குரிய மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளவாறு தேசிய தொழிற் பயிற்சித் தகைமையில் (NVQ) குறைந்த பட்சம் இரண்டாவது மட்டத்தில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி;
Senior superintendent of survey (Examination),
Surveyor General's Office,
Colombo 05.
வர்த்தமானி அறிவித்தலைப் பதிவிறக்க
Gazette Tamil Edition | Download |
Gazette Sinhala Edition | Download |
Gazette English Edition | Download |
.f www.facebook.com/LankaJobinfocom-157301272736519
எ வட்சப் குழுக்கள்