>

ad

Sri Lanka Scholarship Fund Sri Lanla - for vocational, job-oriented, foundation and intermediate level courses

இலங்கையில் க.பொ.த (சா/த) பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான SSFB  நிறுவனத்தின் நிதியுதவி



இலங்கை புலமைப் பரிசில் நிதியம் என்பது இற்றும் இலாப நோக்கற்ற  அமைப்பாகும், இந்த நிறுவனமானது பயிற்சிகள், கல்வித்துறை என்பவற்றைப் பெற்று  சமூகத்தில் சிறந்த  மாற்றங்கள் ஏற்படுவதற்கு முன்னோடியாக இருக்கும் அமைப்பிலான தலைவர்களை உருவாக்கும் நோக்கத்துடன் இயங்குகின்றது.

இந்த நிறுனத்தின் புலமைப்பரிசில்  பெறுதவற்கான தகுதிகள்:


📌 . விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் போது 25 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
📌  விண்ணப்பதாரர்  க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் குறைந்தது  3 திரமைச் சித்திகளுடன் (3C) 6 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும். 
📌  தொழில் சார் அடிப்படை யிலான (vocational, job-oriented,) ஆரம்ப நிலை  மற்றும் இடை நிலை (foundation and intermediate level courses.)அடிப்படையிலான கற்கைநெறிகளுக்காக புலமைப்பரிசில் தொகை வழங்கப்படுகின்றது. இடைநிலைகுப் பின்னரான தொழில்சார் கற்கைநெறிகளுக்காக (Professional courses)  இந்தப் புலமைப்பரிசில் நிதி வழங்கப்படுவதில்லை.
📌 பாடநெறிகளுக்கான காலம் குறைந்தபட்சம் ஆறு மாதங்களாக இருக்க வேண்டும்.
📌  ஏற்கனவே இந்த புலமைப்பரிசிலுக்காக பதிவுசெய்த விண்ணப்பதாரர்கள் தகுதி பெறமாட்டார்கள்.
📌 முன்னர் விண்ணப்பித்து மறுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 1 வருடம் முடியும் வரையில் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது.
📌 வேறுவகையான புலமைப்பரிசில்கள்  பிற உதவித்தொகைகள் என்பன பெறப்பட்ட பாடநெறிகள் அல்லது  இலவசமாக வழங்கப்படுகின்ற பாடநெறிகளுக்கு இந்த புலமைப்பரிசில் வழங்கப்படமாட்டது.
📌 அங்கீகரிக்கப்பட்ட (Recognized)  நிறுவனங்களால் நடத்தப்படும் கற்கைநெறிகுளக்கு மாத்திரமே இந்த புலமைபபரிசில் வழங்கப்படும்.
📌   பல்கலைக்கழக பட்டதாரிகள், பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுவதற்காக படிக்கினறவர்கள், ஏதாவது   பல்கலைக்கழகமொன்றின் நுழைவுக்காக விண்ணப்பித்து காத்திருப்பவர்கள்  இந்த புலமைப்பரிசிலுக்கு தகுதியானவர்களல்லர்.


விண்ணப்பிதற்கு ஆரம்பிப்பதற்கு முன்னர் பின்வருவகின்ற விடங்களை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.



1.  ஸ்கேன் செய்யப்பட்ட  / டிஜிட்டல் புகைப்படம்
2. உங்கள் தேசிய அடையாள அட்டையின் (NIC) ஸ்கேன் செய்யப்பட்ட நகல்
3. உங்கள் க.பொ.த (சா/த) பெறுபேற்றின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்
4. நீங்கள் கயில்வதற்கு  உத்தேசிக்கின்ற பாடநெறி குறித்த விளம்பரம், குறிப்பேடு என்பவற்றுடன் அதற்கான செலவு விபரம் அடங்கிய ஆவணத்தின்  ஸ்கேன் / டிஜிட்டல் பிரதிகள்
5.பாடநெறி கட்டணம் செலுத்துவதற்கான முறைகள் குறித்த விரிவலான விபரம் ( எத்தனை மாதங்களில் என்னென்ன தொகை)
6. உங்களைப் பற்றி விசாரித்தறியக் கூடிய அடிப்படையிலான உங்களது உறவினர் அல்லாத இரண்டு நபர்களின் விவரங்கள்

விண்ணப்பம் தொடர்பான வழிகாட்டல்கள்


விண்ணப்பம் நிறைவு தேதி 31 மே 2021 ஆகும். 
📌 பாடநெறிவிபரம், கட்டணம்விபரங்கள், 
📌 பாடநெறி விபரம், கட்டணம் அமைப்பு, கல்விச் சான்றிதழ்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
📌 முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத  விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
📌  வழங்கப்பட்ட தகவல்கள்  தவறானது அல்லது பொய்யானது என்பதாக கண்டறியப்பட்டால்  விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
📌  புலமைப்பரிசில் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சையின் பின்னர் பாடநெறியினை மாற்றுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. 
📌 SSFB  இனது முடிவே இறுதியானதாகும் . இந்த புலமைப் பரிசிலைப் பெறுவதற்கு வேறு செல்வாக்குகளைப் பயன்படுத்த முணைபவர்கள் தகதி நீக்கம் செய்யப்படுவர்.  

எதும் விளக்கங்கள் அவசியப்படுமிடத்து  [email protected]  எனும் மின்னஞ்சல் முகவரியை நாடலாம். 

விண்ணப்பப்படிவத்தினை இங்கு பதிவிறக்கம் செய்யலாம். 




Sri Lanka Scholarship Fund

The Sri Lanka Scholarship Fund is a voluntary and not-for-profit Organization with the sincere desire to produce leaders who will pioneer changes in the society through training, knowledge and wisdom.

Eligibility criteria for the award :

📌 Applicant must be under 25 years at the time of application.
📌 Applicant must possess a minimum of 6 OIL passes with 3 credits.
📌 Scholarships are provided for vocational, job-oriented, foundation and intermediate level courses. Professional courses after intermediate level are not considered for the award.
📌 The course duration must be a minimum of six months.
📌 Applicants already enrolled are not eligible.
📌 Applicants denied cannot reapply within 1 year.
📌 Courses that are free or financed by other scholarships are not considered.
📌 Courses conducted only by recognized institutions are accepted.
📌 University graduates, undergraduates or students accepted by any university and awaiting entry are not eligible.

Before you start the application, make sure that the following are available:

1. Scanned / Digital Photo of Yourself
2. Scanned Copy of your National Identity Card (NIC)
3. Scanned Copy of your O/L
4. Scanned / Digital Copies of Course Brochure & Costing
5. Detailed Course Fee Payment Plan
6. Details of Two Non-Related Referees

Guidelines

📌 Application Closing Date on 31st May 2021
📌 Applications received without the course prospectus, fee structure, NM card and certificates would be rejected.
📌 Incomplete applications will be rejected.
📌 Application will be rejected if any information furnished is found to be incorrect or false.
📌 Changing the courses after the interview is not allowed.
📌 SSFB selection will be final. Influencing in any form will result in disqualification.
📌 Please email [email protected] for any information