>

ad

Job Vacancies at Sri Lanka Institute of Textile & Apparel - Chief Engineer, Technologist, IT Engineer, internal audit, Assistant Technologist, Account Officer, Procurement officer, Technical Assistant, Management Assistant

இலங்கை புடவை மற்றும் ஆடை நிறுவனத்தில் கீழ்வரும் பதவி  வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடமிருந்து கோரப்பட்டுள்ளன.



1. பிரதான பொறியியலாளர் (Chief Engineer ) 01

கல்வித் தகைமைகள் மற்றும்‌அனுபவம்:- 

வெளிவாரி வின்ணப்பதாரிகள்.

பல்கலைக்கழக மானியங்கள். ஆணைக்குழுவினால் (UGC) அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில்  பெற்றுக்கொண்ட இயந்திரவியல்/ மின்சாரம்/ இலத்திரனியல்/ சிவில் தொடர்பான பொறியியல் பட்டம்.

அல்லது

இலங்கை பொறியியல் நிறுவனத்தின் இணை அங்கத்துவம்
  அத்துடன்

இயையுடைய துறையில் பட்டப் பின்பு பட்டத் தகைமை (மாஸ்டர்)
மற்றும்

அரச சேவை, கூட்டுத்தாபனம், நியதிகள். சட்டச் சபை அல்லது அங்கீகரிக்கப்பட்ட  தனியார் நிறுவனமொன்றில் முகாமைத்துவ மட்டத்தில் பன்னிரண்டு (12) வருட கால அனுபவம்

உள்வாரி விண்ணப்பதாரிகள் (பின்வரும் 1 அல்லது 2)


1. மேற்படி வெளிவாரி விண்ணப்பதாரிகளுக்கான தகைமைகளைப் பெற்றிருத்தல்.

2. இலங்கை, புடைவை மற்றும். ஆடை நிறுவகத்தில் முகாமைத்துவ வகுதியில் (MM-1-1) ஆம் வகுப்பு சிரேஷ்ட பொறியியலாளர் பதலியில் குறைந்தபட்சம்  இரண்டு (2) வருடங்கள திருப்திகரமான சேவையைப் பூர்த்தி செய்திருத்தல்.

வயது: 

35 வயதிற்குக் குறையாமலும் 45 வயதிற்கு மேற்படாமலுமிருத்தல் வேண்டும். உச்ச வயதெல்லை உள்வாரி அபேட்சகர்களுக்கு ஏற்புடையதல்ல.

சம்பள அளவு HM-1 -1-2016)  ரூபா 81,670/- 15 x 2,270. -115720/-

2. தொழில்நுட்பவியலாளர் (Technologist) -11ஆம் வகுப்பு - 03

கல்வித் தகைமைகள மற்றும் அனுபவம்

வெளிவாரி வின்ணப்பதாரிகள் பின்வரும் 1 அல்லது 2 அல்லது 3)

1. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பெற்றுக்கொண்ட துணிகள் மறறும் / அல்லது அடை அல்லது விஞ்ஞானம் அல்லது முகாமைத்துவம் தொடர்பான பட்டம்

அல்லது
இயைபுடைய துறை தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்சார் நிறுவனத்தில், பெற்றுக்கொண்ட இணை அங்கத்துவம்

மற்றும்

அரச சேவை, கூட்டுத்தாபனம், நியதிகள் சட்ட சபை அல்லது அங்கிகரிக்கபபட்ட  தனியார் நிறுவனமொன்றில் இயைபுடைய துறை தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட தகைமை மற்றும் அத்தகைமையைப் பெற்றுக்கொண்டதன் பின் ஒரு (01) வருட கால அனுபவம்.

2. மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளம்படும் தொழில்நுட்ப தொழிற் பயிற்சி நிறுவனத்தின் தேசிய தொழிற்திறன் தகைமையில் (07 ஆம் மட்டத்தில் துணிகள் மற்றும் / அல்லது ஆடை அல்லது விஞ்ஞானம் அல்லது முகாமைத்துவம் தொடர்பான தேர்ச்சிச் சான்றிதழைப் பெற்றிருத்தல்.

மற்றும்.

அரச சேவை, கூட்டத்தாபனம், நியதிகள் சட்ட சபை அல்லது அங்ககரிக்கப்பட்ட  தனியார் நிறுவனமொன்றில் இயைபுடைய துறை தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட  தகைமை மற்றும் அத்தகைமையைப் பெற்றுக்கொண்டதன் பின் ஒரு (01) வருட கால அனுபவம்.

3. புடைவை. மற்றும் / அல்லது  ஆடை தொடர்பான தேசிய தொழில்நுட்ப டிப்லோமா (NDT)

மற்றும் 
அரச சேவை, கூட்டுத்தாபனம், நியதிகள் சட்ட சபை அல்லது அங்ககரிக்கப்பட்ட  தனியார் நிறுவனமொன்றில் இயைபுடைய துறை தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட தகைமை மற்றும் அத்தகைமையைப் பெற்றுக்கொண்டதன் பின் ஆறு (06) வருட கால அனுபவம்.

உள்வாரி விண்ணப்பதாரிகள் (பின்வரும் 1 அல்லது 2)

1.  மேற்படி வெளிவாரி விண்ணப்பதாரிகளுக்கான தகைமைகளைப் பெற்றிருத்தல்,

2, இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவகத்தில் உதவி தொழிலுட்பவியலாளர்  பதவியில் (JM 1-2) குறைந்தபட்சம் ஐந்து (05) வருடங்கள் திருப்திகரமான சேவையைப் பூரத்தி செய்திருத்தல்.

வயது: 22 வயதுக்குக் குறையாமலும் 48 வயதிற்கு மேற்படாமலுமிருத்தல் வேண்டும்.

உச்ச வயதெல்லை உள்வாரி அபேட்சகர்களுக்கு ஏற்புடையதல்ல.

சம்பள அளவு HM-1 -1-2016)  ரூபா 53,175 - 15x 1,375 - 15x 1,910 -95,575/-

03. தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் (IT Engineer)-IIஆம் வகுப்பு - 01


கல்வித் தகைமைகள் மற்றும் அனுபவம்
வெளிவாரி வின்ணப்பதாரிகள் பின்வரும் 1 அல்லது 2 அல்லது 3)


1. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால். (UGC) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பெற்றுக்கொண்ட தொழில்நுட்பம் அல்லது. கணனி, விஞ்ஞானம் தொடர்பான பட்பம்.
 

அல்லது

CCNA, MCSA,CEH  போன்ற தொழில்சார் தகைமைகள் மற்றும் C#ASP.net பயன்படுத்தி மென் பொருள் அபிவிருத்தி.
மற்றும்


அரச சேவை, கூட்டுத்தாபனம், நியதிகள் சட்ட சபை அல்லது அங்கீகரிக்கப்ட்ட  தனியார் நிறுவனமொன்றில் இயைபுடைய துறை தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட தகைமை மறறும் அத்தகைமையைப் பெற்றுங்கொண்டதன் பின் ஒரு (1) வருட கால அனுபவம்,

2. மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால்   ஏற்றுக்கொள்ளப்படும் தொழில்நுட்ப தொழிற்‌ பயிற்சி நிறுவனத்தின் தேசிய தொழிற்றிறன் தகைமையில் 07ஆம் மட்டத்திற்குக் குறையாத தொழில்நுட்பம் அல்லது கணனி  சான்றிதழ பெற்றிருத்தல் 
03. தகவல் தொழிநுட்பம் அலலது  கணனி விஞ்ஞானம் தொடர்பான தெசிய டிப்லோமா.

மற்றும்

அரச சேவை, கூட்டத்தபைனம், நியதிகள் சட்டச் சபை அல்லது அங்ககரிக்கபபட்ட தனியார் நிறுவனமொன்றில் இயைபுடைய துறை தொடர்பாக நர்ணயிக்கப்பட்ட தகைமை மற்றும் அத்தகைமையைப் பேற்றுக்கொண்டதன் பின் ஒரு (01) வருட கால அனுபவம்.



உள்வாரி விண்ணய்பதாரிகள் (பின்வரும் 1 அல்லது 2)

1. மேற்படி வெளிவாரி வின்ணப்பதாரிகளுக்கான தகைமைகளைப் பெற்றிருந்தல்.

2.  இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவகத்தில் உதவி தொழில்நுட்ப பொறியியலாளர் பதவியில் (JM 1-2) குறைந்தபட்சம் ஜந்து (05) வருடங்கள் திருப்திகரமான சேவையைப் பூர்த்தி செய்திருத்தல்.

வயது  22 வயதிற்குக் குறையாமலும் 45 வயதிற்கு மேற்படாமலுமிருத்தல் வேண்டும் உச்ச வயதெல்லை. உள்வாரி அபேட்சகர்களுக்கு ஏற்புடையதல்ல.

சம்பள அனவு (MM 1-1-2016) ரூபா 53,175/= 10 x 1375  -15 x 1910- 95,575/-

04. உள்ளக கணக்காய்வாளர் (internal audit)-11ஆம் வகுப்பு - 01

கல்வித் தகைமைகள் மற்றும் அனுபவம்.
வெளிவாரி விண்ணப்பதாரிகள்‌:


1. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பெற்றுக்கொண்ட முகாமைத்துவம். / வர்த்தகம் தொடர்பான பட்டம்.

 
அல்லது 

இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் (ICASL) இடைநிலை மட்டத்
தகைமை (intermediate level qualification).

அல்லது 

பட்டய முகாமைத்துவ கணக்காளர் நிறுவனத்தின் (CIMA) இடைநிலை மட்டத் 
தகைமை (intermediate level qualification).

அல்லது

சான்றுபடுததம்பட்ட மற்றும் பெருநிறுவன கணக்காளர்களின் சங்கத்தின் (ACCA) இடைநிலை மட்டத் தகைமை (intermediate level qualification).

மற்றும்

அரச சேவை, கூட்டுத்தாபனம், நியதிகள் சட்ட சபை அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார். நிறுவமொன்றில் கணக்கியல் மற்றும் நிதித் துறை தொபர்யாக பெற்றுக்கொண்ட ஒரு (01) வருட கால அனுபவம்‌.

உள்வாரி விண்ணப்பதாரிகள் (பின்வரும் 1 அல்லது 2)


1.மேற்படி வெளிவாரி விண்ணம்பதாரிகளுக்கான தகைமைகளைப்  பெற்றிருத்தல்

2.  இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவகத்தில் கனிஷ்ட முகாமைத்துவ.
மட்டத்தில் (JM-2) குறைந்தபட்சம் ஐந்து (05) வருடங்கள் திருப்திகரமான
சேவையைப் பூர்த்தி செய்திருத்தல்.

வயது: 22 வயதிற்குக் குறையாமலும் 45 வயதிற்கு மேற்படாமலுமிருத்த வேண்டும.
உச்ச வயதெல்லை உள்வாரி  அபேட்சகர்களுக்கு ஏற்புடையதல்ல.

சம்பள அளவு (MM 1-1-2016) ரூபா 53,175/= 10 x 1375  -15 x 1910- 95,575/-

5. உதவித் தொழில்நுட்பவியலாளர் (Assistant Technologist) - 11ஆம் வகுப்பு - 03.


கல்வித் தகைமைகள் மற்றும்‌ அனுபவம்‌.


வெளிவாரி விண்ணப்பதாரிகள் பின்வரும் 1 அல்லது 2 அல்லது 3

1. பல்கலைக்கழக மானியங்கள்‌ ஆணைக்குழுவினால் (UGC) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பெற்றுக்கோண்ட துணிகள் மற்றும்  அல்லது ஆடை அல்லது விஞ்ஞானம்‌ அல்லது முகாமைத்துவம் தொடர்பான பட்டம்

2. இயைபுடைய துறை தொடர்பில் அங்கிகரிக்கப்பட்ட தொழில்சார் நிறுவனத்தில்‌ பெற்றுக்கொண்ட இணை அங்கத்துவம் 

2. மூன்றாம் நிலை மற்றும தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படும் தொழில்நுட்ப தொழிற் பயிற்சி நிறுவனத்தின் தேசிய தொழிற்திறன் தகைமையில் 7 ஆம் மட்டத்தில் துணிகள் மற்றும் அல்லது ஆடை அலலது விஞ்ஞானம் அல்லது முகாமைத்துவம் தொடர்யான தேர்சிச் சான்றிதழைப பெற்றிருத்தல்.

4. முன்றாம் நிலைமற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படும் தொழில்நுட்ப தொழிற் பயிற்சி நிறுவனத்தின் தேசிய தொழிற்திறன் தகைமையில் 5 ஆம் மட்டத்தில் துணிகள் மற்றும். அல்லது ஆடை அல்லது. விஞ்ஞானம்  அல்லது முகாமைத்துவம் தொடர்பான தேர்ச்சி சான்றிதழைப் பெற்றிருத்தல்.

மற்றும் 

அரச சேவை, கூட்டுத்தபனம், நியதிகள் சட்ட சபை அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனமொன்றில் இயைபுடைய துறை தொடர்பாக நிர்நயிக்கப்பட்ட  தகைமை மற்றும் அத்தகைமையைப் பெற்றுக்கொண்டதன். பின ஐந்து (05) வருட கால அனுபவம்.

5. . மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படும் தொழில்நுட்ப தொழிற் பயிற்சி நிறுவனத்தின் தேசிய தொழிற்திறன் தகைமையில 05 ஆவது மட்டத்தில் துணிகள மற்றும்/ அல்லது ஆடை அல்லது விஞ்ஞானம் அல்லது முகாமைத்துவம் தொடர்பான தேர்ச்சி சான்றிதழைப் பெற்றிருத்தல்.

மற்றும்

அரச சேவை,  கூட்டுத்தபனம், நியதிகள் சட்ட சபை அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனமொன்றில் இயைபுடைய துறை தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட தகைமை மற்றும் அத்தகைமையைப் பெற்றுக்கொண்டதன். பின் பத்து (10) வருட கால அனுபவம்

உள்வாரி விண்ணப்பதாரிகள் (பின்வரும் 1 அல்லது 2)

1.மேற்படி வெளிவாரி விண்ணம்பதாரிகளுக்கான தகைமைகளைப் பெற்றிருத்தல்.

2. இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவகத்தில் முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்பம் பதலியில் ( MA - 1-2) 11ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் ஐந்து (5) வருடங்கள் திருப்திகரமான சேவையைய் பூர்த்தி செய்திருத்தல்.

வயது: 22 வயதிற்குக குறையாமலும் 45 வயதிற்கு மேற்படாமலுலிருத்தல் வேண்டம். 
உச்ச வயதெல்லை. உள்வாரி அபேட்சகர்களுக்கு ஏற்புடையதல்ல.

சம்பள அளவு (J.M-2-2016) ரூபா 43358/-10x755 - 18x 1135- 712350/-

6. கணக்கியல் அதிகாரி (Account Officer) -11ஆம் வகுப்பு - 03


கல்வித் தகைமைகள் மற்றும் அனுபவம்.


வெளிவாரி விண்ணப்பதாரிகள் (பின்வரும் 1 அல்லது 2 அல்லது 3 அல்லது 4)

1. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால. (UGC) அங்ககரக்கப்பட்ட  பல்கலைக்கழகமொன்றில் பெற்றுக்கொண்ட முகாமைத்துவம் வர்தத்கம்  தொடர்பான பட்டம்.

2. இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் (ICASL) இடைநிலை. மட்டத்
தகைமை  (intermediate level qualification)

3. பட்டய முகாமைத்துவ கணக்காளர் நிறுவனத்தின் (CIMA) இடைநிலை மட்டத்
தகைமை  (intermediate level qualification)

4. சான்றுபடுத்தப்பட்ட மற்றும் பெருநிறுவன கணக்காளர்களின் சங்கத்தின் (ACCA) இடைநிலை மட்டத் தகைமை  (intermediate level qualification)

உள்வாரி விண்ணப்பதாரிகள் (பின்வரும் 1 அல்லது 2)

1. மேற்படி வெளிவாரி விண்ணப்பதாரிகளுக்கான தகைமைகளைய் பெற்றிருத்தல்.

2 இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவகத்தில முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்பம் அல்லாத பதவியில் (MA-1-2) 11ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் ஐந்து (05) வருடங்கள் ததிருப்திகரமான சேவையைப் பூர்த்தி செய்திருத்தல்.

வயது: 22 வயதிற்குக் குறையாமலும் 45 வயதிற்கு மேற்படாமலுலிருத்தல் வேண்டம்.

உச்ச வயதெல்லை. உள்வாரி அபெட்சகர்களுக்கு ஏற்புடையதல்ல.
சம்பள அளவு (J.M-2-2016) ரூபா 43358/-10x755 - 18x 1135- 712350/-

7. பெறுகை அதிகாரி (Procurement officer) - 11ஆம் வகுப்பு - 01


கல்வித் தகைமைகள் மற்றும் அனுபவம்.


வெளிவாரி விண்ணப்பதாரிகள.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால். (UGC) அங்கீகரிக்கப்ப்ட 
பல்கலைக்கழகமொன்றில் பெற்றுக்கொண்ட அரச நிர்வாகம், வியாபார நிர்வாகம், முகாமைத்துவம், வர்த்தகம், கணக்கியல் அல்லது  வியாபார முகாமைத்துவம்

உள்வாரி விண்ணப்பதாரிகள் (பின்வகும் 1 அல்லது 2)

1. மேற்படி வெளிவாரி விண்ணப்பதாரிகளுக்கான தகைமைகளைப் பெற்றிருத்தல்.

2..இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவகத்தில் முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்பம் அல்லாத பதவியில் (MA-1-2) 11ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் ஐந்து (05) வருடங்கள் ததிருப்திகரமான சேவையைப் பூர்த்தி செய்திருத்தல்.

வயது: 22 வயதிற்குக் குறையாமலும் 45 வயதிற்கு மேற்படாமலுலிருத்தல் வேண்டம்.

உச்ச வயதெல்லை. உள்வாரி அபெட்சகர்களுக்கு ஏற்புடையதல்ல.
சம்பள அளவு (J.M-2-2016) ரூபா 43358/-10x755 - 18x 1135- 712350/-

 

8. தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) - IIIஆம் வகுப்பு - 06


தொழில்சார் தகைமை:


மூன்றாம். நிலை. மற்றும். தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்க்பட்ட  தொழில்நுட்ட தொழிற் பயிற்சி நிறுவனத்தினால் வழங்கப்பட்ட டிப்ளோமா சான்றிதம் அல்லது. சான்றிதழ் கற்கை நெறியில் தேசிய தொழிற்றின் தகைமையில் 05ஆம்  மட்டத்தில் சான்றிதழைப் பெற்றிருத்தல்,

வயது: 18 வயதிற்குக் குறையாமலும் 45 வயதிற்கு மேற்படாமலுமிருத்தல் வேணடும்.

சம்பள அளவு (.M.A-2-2016) ரூபா 30310/-10x300- 7x 350- 44x 60 - 20x710-52,650/-

 09.  முகாமைத்துவ உதவியாளர்  (Management Assistant) - III ஆம் வகுப்பு - 03

கல்வித்தகைமைகள்

வௌிவாரி விண்ணப்பங்கள்
 1. சிங்களம் / தமிழ் , ஆங்கில மொழி, கணிதம் மற்றும் இன்னுமொரு பாடத்தில் திறமைச் சித்தியுடன் ஒரே அமர்வில் 06 பாடங்களில் கல்விப் பொதுத் தராதர (சாதாரணதரப்) பரீட்சையில் சித்தியடைற்தருந்தல்

அல்லது.

11. கல்விப் பொதுத் தராதர (உயர் தரப்) பரீட்சையில் மூன்று பாடங்களில் (பொதுப்  பரீட்சை தவிர) சித்தியடைந்திருத்தல்.

உள்வாரி விண்ணப்பதாரிகள்

ஆரம்ப நிலை - தேர்ச்சி மறறும் அரம்ப நிலை - பயிற்சி பெறாத வகுதி ஊழியர்கள் பின்வரும் தகைமை சகிதம் விண்ணப்பிம்ததற்கான தகைமையைம் பெறுகின்றனர்.

கல்வி


சிங்களம். / தமிழ், ஆங்கில மொழி, கணிதம். மற்றும் இன்னுமொரு பாடத்தில்,  திறமைச் சித்தியுடன் ஒரே அமர்வில் 06. பாடங்களில் கல்விப் பொதுத் தராதர (சாதாரண தரப்) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்

ஏனையவை

இலங்கை புடைவை. மற்றும் ஆடை நிறுவகத்தில் மேற்படி சேவை. வகுதியின் கீழ் நிரந்தரப் பதவியில். குறைந்தபட்சம் ஐந்து (05) வருடங்கள் திருப்திகரமான சேவையைப் பூர்த்தி செய்திருந்தல்‌.

வயது: 22 வயதிற்குக் குறையாமலும் 45 வயதிற்கு மேற்படாமலுமிருத்தல் வேண்டும்

உச்ச வயதெல்லை. உளிவாரி அபேட்சகர்களுக்கு ஏற்புடையதல்ல.
சம்பள அனவு (.M.A-1-2016) ரூபா 27,910/-10x300- 7x 350- 12x 600 - 12x710-40,080/-

அரசாங்கத்தினால் அங்கீகரிக்கம்பட்ட கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நியதிகள் சட்ட கொடுப்பனவுகள் வழங்கப்படும்.

 இயைபுடைய தகைமைக்கு மேலதிகமான தகைமை மற்றும் அனுபவம் இருப்பின்அது உங்களுக்கு சாதகமாகும்.

மேற்படி பதவிக்காக உங்களது விண்ணப்பங்களை சுய தரவு தகவல் விபரங்கள் சகிதம் 2021 மார்ச் 04 ஆம். திகதி அல்லது அதற்கு முன் கிடைக்கும் வகையில் பணிப்பாளர்  நாயகத்திற்கு நிறுவனத்துடன் சம்பந்தமில்லாத இருவரின் பெயர்கள் சகிதம் (nonrelated referees) பதிவுத் தபாலில அனுப்பவும்.
கடிதத உறையின் இடது  பக்க மேல் மூலையில் இயைபுடைய பதவியைக், குறிப்பிடவும். (நேர்முகத் தேர்விற்கு. தகைமை வாய்ந்த. விண்ணப்பதாரர்கள் மட்டுமே அழைக்கப்படுவர் என்பதுடன் இறுதித் தீர்மானத்தை நிர்வாக சபை தன்னகத்தே கொண்டுள்ளது?

பணிப்பாளர் நாயகம்,

இலங்கை புடவை மற்றும் ஆடை நிறுவனம்
இல 02  கந்தவரல தோட்டம்
ஜென்ரல் சேர் ஜோன் கொதலாவல வீதி
இரத்மலானை


Director Genaral
Kandawala Estate, No.2,
Gen. Sir John Kotalawela Road,
Ratmalana.
Sri Lanka.