நகர அபிவிருத்தி, கரயோரப்பாதுகாப், கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமூக தூயமைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு
கூட்டாதன முகமைத்துவ அதிகார சபையில் பின்வரும்வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகைமை வாய்ந்த விண்ணப்பதார்ர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கேரப்படுகின்றன.
விண்ணப்ப முடிவுத்திகதி ; 2021.05.01
1. பிரதிப் பொது முகாமையாளர். (ஒழுங்குபடுத்தல்)
2. உதவிப் பொது முகாமையாளர். (மனித வளங்கள் நிர்வாகம்)
3. செயலாளர்
4. நிர்வாக அதிகாரி
5. பொறியில் உதவியாளர்