>

ad

இலங்கை ஆசிரிய சேவையின் 3 – i (அ) மற்றும் கல்வியில் பட்டதாரிகளுக்கு 2-II நியமனம் வழங்கல்



மேல் மாகாண அரச சேவையில் பட்டதாரி ஆசிரிய பதவிக்கு நியமனம் பெறும் 3-I(அ) மற்றும் கல்வியியல் 2-II  நியமனங்களை வழங்கும் நிகழ்வு மேல் மாகாணசபையின் புதிய கட்டிடத் தொகுதியில் கீழுள்ளவாறு நடைபொறும்.

திகதி– 2021.01.25

இடம் – மேல் மாகாண சபையின் புதிய கேட்போர் கூடம்

01ம் கட்டம்ஆசன இலக்கம்

01 முதல் 140 வரை

மு.ப.9.00 க்கு உரிய இடத்திற்கு வருகை தந்து அமர்ந்திருத்தல் வேண்டும்.
02ம் கட்டம்ஆசன இலக்கம் 01 முதல் 140 வரைமு.ப.11.30 க்கு உரிய இடத்திற்கு வருகை தந்து அமர்ந்திருத்தல் வேண்டும்.

நியமிக்கப்பட்டவர்களின் பட்டியல்

01ம் கட்டம்⇒

02ம் கட்டம்⇒

செய்தி மூலம். http://moe.wp.gov.lk/eng/?p=1725




  



Post a Comment

0 Comments