வடக்கு மாகாண பொதுச்சேவையின் சமூகசேவை உத்தியோகத்தர் பதவிகயில் நிலவுகின்ற வெற்றிடங்களுக்கு
ஆட்க ளைச் சேர்த்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சையானது வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக் குழுவின் செயலாளர் அவர்களால் நடாத்தப்படும் என அறிவிக்கப்படுகின்றது.
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 05.03.2021 ஆகும்.
0 Comments