>

ad

வடக்கு மாகாண பொதுச்சேவையின் சமூகசேவை உத்தியோகத்தர் பதவியின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை வி்ண்ணப்பம் கோரல் - விண்ணப்பமுடிவுத்திகதி 2021.03,05




வடக்கு மாகாண பொதுச்சேவையின் சமூகசேவை உத்தியோகத்தர் பதவிகயில் நிலவுகின்ற வெற்றிடங்களுக்கு
ஆட்க ளைச்  சேர்த்துக்கொள்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட  போட்டிப்பரீட்சையானது வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக் குழுவின் செயலாளர் அவர்களால் நடாத்தப்படும் என அறிவிக்கப்படுகின்றது. 

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 05.03.2021 ஆகும்.




Advertisement : Tamil / Sinhala
Application : Tamil / Sinhala

Post a Comment

0 Comments