வடக்கு மாகாண பொதுச்சேவையின் சைகைமொழிபெயர்ப்பாளர் தரம் III பதவிக்கு நிலவும் ஒரு(01) வெற்றிடத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையானது வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் அவர்களால் நடாத்தப்படும் என அறிவிக்கப்படுகின்றது. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 05.03.2021 ஆகும்.
0 Comments