2021.06.04 ஆம் திகதிக்கான தழிழ் மொழிமூல வர்த்தமானி
அதன் விபரங்கள்
01. இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப வித்தியாலயத்தில் முழு நேர பாடநெறிகளுக்காக ஆட்களைச் சேர்த்துக்கொள்ளல்.
விண்ணப்ப முடிவுத் திகதி 2021.07.20
02. இலங்கை விஞ்ஞான சேவையின் 3 ஆம் தரத்திற்காக ஆட்ளைச் சேர்த்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை
விண்ணப்ப முடிவுத் திகதி 2021.07.05
03. இலங்கை கல்வி நிர்வாக சேவையின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்காக விண்ணப்பம் கோரல்.
விண்ணப்ப முடிவுத் திகதி 2021.07.30
Tamil Preview
எமது இணையத்தளத்தில் பதியப்படுகின்ற விடயங்களை உடனுக்குடனே பெற்றுக்கொள்வதற்காக எமது முகநூல் பக்கத்திலும் வட்சப் குழுமங்களிலும் இணைந்து கொள்ளுங்கள் அதற்காக கீழே உள்ள லிங்கில் சென்று குறித்த படங்களில் கிளிக் செய்வதன் ஊடாக இணையலாம்.