>
தேசிய சுவடிகூடம் திணைக்களத்தில் குழாய் பொருத்துநர் (Plumber) பதவிக்கு தகுதியான இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்ப முடிவுத் திகதி: 2026 பெப்ரவரி 27
| பதவி | தரம் | வெற்றிடங்கள் | சம்பள அளவுத்திட்டம் (ரூ.) |
|---|---|---|---|
| குழாய் பொருத்துநர் | III | 01 | ரூ. 42,780 – 10x490 – 10x540 – 10x590 – 12x630 - ரூ. 66,540/- |
கடமைகள்: திணைக்களத்தின் குழாய் அமைப்புகளைப் பராமரித்தல், நீர் கசிவுகளைச் சீர்செய்தல் மற்றும் பணிப்பாளர் நாயகத்தால் வழங்கப்படும் பிற பணிகள்.
விண்ணப்பங்களை A4 தாளில் தயாரித்து பதிவுத் தபாலில் அனுப்பவும்:
பணிப்பாளர் நாயகம்,
தேசிய சுவடிகூடம் திணைக்களம்,
இல. 07, பிலிப் குணவர்தன மாவத்தை,
கொழும்பு 07.
கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் "குழாய் பொருத்துநர் தரம் III ஆட்சேர்ப்பு - 2026" எனக் குறிப்பிடவும்.
மூலம்: அரசாங்க வர்த்தமானி | திகதி: 2026.01.23
பணிப்பாளர் நாயகம்,
தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம்.
2026 ஜனவரி 23.
0 Comments