>
போட்டிகளுக்காக கூகிள் படிவத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
கூகுள் படிவம் தற்போது சிங்கள மொழியிலேயே தரப்பட்டிருக்கின்றது.
உங்கள் வசதிக்காக அவற்றை தமிழில் தருகின்றோம்.
01. முழுப் பெயர் -
02. கல்வி கற்கின்ற பாடசாலை
03.கல்வி கற்கின்ற வகுப்பு
04. மாகாணம்
05.மாவட்டம்
06. வட்சப் தொலைபேசி இலக்கம்
07.மின்னஞ்சல் முகவரி
08. முகவரி
09. கலந்துகொள்ளும் ஆக்கம்.
சித்திரப் போட்டியின் விபரங்களை அறிந்துகொள்வதற்காக போட்டி நடாத்தும் குழுவினரின் கீழ்க்குறிப்பிடும் வட்சப் குழுமங்களில் இணையுங்கள். குறித்த வட்சப் குழுமங்களின் ஊடாக போட்டிக்கான தகவல்கள் தரப்படும்.
0 Comments