>
Lankajobinfo.

ad

  • Home
  • EDU NEWS
  • Exam Papers
  • Teachers Section
  • Jobs & Courses
  • About US
  • Contact Us
  • Privacy policy

All Island Art Competition TB - Tamil Details

     "காசநோய் அற்ற ஆரோக்கியமான இலங்கை"

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 24 ஆம் திகதியில் அனுஷ்டிக்கப்படும் உலக காச நோய் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடாத்தப்படுகின்ற சித்திரப் போட்டி -  2022 

காச நோய்த் தடுப்பு மற்றும் சிறுவர் நோய்கள் தொடர்பான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தினால் நடாத்தப்படுகின்றது.

உங்களது சித்திரங்களை 2022.03.10 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்க வேண்டும். 

போட்டி தொடர்பான தகவல்கள் 

    "காசநோய் அற்ற ஆரோக்கியமான இலங்கை" எனும் தலைப்பில்

சித்திரத்தின் அளவு 12 அங்குலம் X 16 அங்குலம் அல்லது A3 அளவு வௌ்ளைக்க காகிதம். 

 பென்சில். பெஸ்டல், நீர் வர்ணம், இலத்திரணியல் ஊடகம் என எந்த விரும்பிய ஊடகத்தினைப் பயன்படுத்தலாம். 

கீழ்க்குறிப்பிடப்படும் விபரங்களை உங்களது சித்திரத்தின் பின் பகுதியில் குறிப்பிடவும்.

  • பெயர்
  • கல்வி கற்கும் தரம்.
  • கல்வி கற்கும் பாடசாலை
  • வீட்டு முகவரி மற்றும்  தொலைபேசி இலக்கம்.
  • தந்தை/தாய்/வகுப்பாசிரியரின் கையொப்பமும் பெயரும்.

இந்த விபரங்களைக் குறிப்பிட்டு தபால் மூலமாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ 2022.03.10 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கவேண்டும். 

 The Director 

National Programme for Tuberculosis Control and Chest Diseases, 

4th Floor Public Health Complex, 

No 555/5 Elvitigala Mawatha, 

Narahenpita, 

Colombo 5 

அல்லது கீழ்க்குறிப்பிடும் மின்னஞ்ஞல் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.

tbdaynptccd@gmail.com எனும் ஈமெய்ல் ஊடாக அனுப்புகின்ற சித்திரங்களை தௌிவாகவும் பூரமாகத் தெரிகின்ற அடிப்படையிலும் அனுப்ப வேண்டும். 


போட்டிக்கான குழுக்கள்.

  1. தரம் 1 , 2  
  2. தரம் 3 ,4 , 5  
  3. தரம் 6 ,7 , 8  
  4. தரம் 9 ,10 , 11  
  5. தரம் 12 , 13

அனைத்து குழுக்களுக்கும் கீழ்வரும் அடிப்படையில் பரிசு வழங்கப்படும்.

1 ஆம் பரிசு - Rs 10,000/-

2 ஆம் பரிசு - Rs 7,500/-

3 ஆம் பரிசு  - Rs 5,000/-

பங்குகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.   

மேலதிக விபரங்கள்கள் பெற 0718287600 , 0712450986 எனும்  தெலைபேசி இலங்கங்களுக்கு அழைக்கலாம். 


இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது வாட்ஸ் அப் குழுக்களில் இணைந்து கொள்ளுங்கள்


https://chat.whatsapp.com/FRNocuUen31AYOHkHUDjSK




Source:   https://www.nptccd.health.gov.lk/

Post a Comment

0 Comments

ads

Popular Posts

Government Service Guide

3/info/post-list

Tags

  • Course 161
  • Edu-news 135
  • Government job 131
  • info 120
  • news 55
  • Competition 51
  • degree 46
  • gazette 41
  • Results 39
  • A.L 38
  • circular 33
  • free-course 31
  • scholarship 22
  • Aptitude_Test 21
  • exam calendar 21
  • Exam-Paper 16
  • O.L 14
  • Past-papers 13
  • Diploma 11
  • edu_ guide 10
  • SLTS-EB 8
  • transfer application 8
  • fuel 7
  • private job 6
  • Promotion 5
  • list 5
  • Management_assistant 4
  • police 4
  • විද්‍යා පීඨ 4
  • accountant 3
  • jobs 3
  • APPLICATION 2
  • course list 2
  • G.K 1
  • UGC 1
  • aswesuma 1
  • director 1
  • litro Gas 1
  • m 1
  • power cut 1
  • scholership 1
  • translator 1

Jobs Classification

  • A.L 38
  • Management_assistant 4
  • O.L 14
  • degree 46

ads

Footer Menu Widget

  • Home
  • About us
  • Contact Us
Created By SoraTemplates | Shared By Way Template