>

ad

ஆரம்பக் கல்வி கல்விமானி (சிறப்பு) பட்டப்படிப்பு ​பாடநெறி 2025/2026 OUSL

ஆரம்பக் கல்வி கல்விமானி (சிறப்பு) பட்டப்படிப்பு 2025/2026

ஆரம்பக் கல்வி கல்விமானி (சிறப்பு) பட்டப்படிப்பு 2025/2026

பாடநெறி விளக்கம்:

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் ஆரம்பக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்காக ஆரம்பக் கல்வி கல்விமானி (சிறப்பு) மட்டம் 03 பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இப்பாடநெறி சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்படும்.

முக்கிய திகதிகள்

விண்ணப்ப முடிவுத் திகதி:

10/02/2026

தெரிவுப் பரீட்சை:

08/03/2026 மு.ப. 10:30 மணி முதல் மு.ப. 11:30 மணி வரை.

அனுமதித் தகைமைகள்

கல்வித் தகைமைகள்:
  • க.பொ.த (உயர் தர) பரீட்சையில் மூன்று (03) பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் மற்றும் க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் முதலாம் மொழி, கணிதம் உட்பட 6 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல்.
  • அல்லது திறந்த பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட முன்பள்ளி உயர் கல்விச் சான்றிதழ் (மட்டம் 2) திட்டத்தை பூர்த்தி செய்திருத்தல்.
  • அல்லது திறந்த பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஏதேனும் அடிப்படை மட்டக்கற்கை நெறியில் 30 திறன் மட்டங்களை பூர்த்தி செய்திருத்தல் மற்றும் க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் சித்தி பெற்றிருத்தல்.
  • அல்லது ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளினால் வழங்கப்பட்ட ஆரம்ப ஆசிரியர் பயிற்சி சான்றிதழ்.
  • அல்லது பல்கலைக்கழக செனட் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஏனைய உயர்தகைமைகள்.
வயது எல்லை:

விண்ணப்ப முடிவுத் திகதியன்று விண்ணப்பதாரர்கள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.

பாடநெறி விபரங்கள்

கால அளவு:

மட்டம் 03 இலிருந்து ஆரம்பமாகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஒன்லைன் (Online) மூலம் மாத்திரம்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூபா 750/=

பாடநெறி கட்டணம்:

மேலதிக விபரங்களுக்கு பல்கலைக்கழக இணையத்தளத்தைப் பார்க்கவும்.

ஒன்லைனில் விண்ணப்பிக்க

விண்ணப்ப இணைப்பு:

APPLY ONLINE


மேலதிக விபரங்கள் (More Details)

விபரமான விளம்பரத்தைப் பார்க்க உங்கள் விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்:

Post a Comment

0 Comments