ad

உலக உள சுகாதார தினம் - 2021 சித்திர மற்றும் கட்டுரைப்போட்டி

 





வகை : I .

போட்டி : சித்திரப்போட்டி

வயதெல்லை -  (12 வயதிற்கு கீழ்)

தலைப்பு : ஒரு ஆரோக்கியமான மனம் சித்திரப்போட்டி

வகை : II.

போட்டி : சித்திரப்போட்டி

வயதெல்லை -  (வயது 12தொடக்கம்18 வரை)

தலைப்பு : சமமற்ற உலகில் ஆரோக்கியமான மனம்

வகை : III

போட்டி : கட்டுரைப்போட்டி

ஊடகம்- சிங்களம்/தமிழ்

(வயது 12 தொடக்கம் 18 வரை)

தலைப்பு :சமமற்ற உலகில் ஆரோக்கியமான மனம்

» உங்களுடைய புத்தாக்கங்களை அக்டோபர் 05,2021 ற்கு முன் 0714024868 என்ற whatsapp எண்ணிற்கு அனுப்பவைக்கவும். .

» வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

» நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

உலக உள சுகாதார தினம் 2021

சமமற்ற உலகில் மன ஆரோக்கியம்

உலக உள சுகாதார தினமாகிய அக்டோபர் 10 ஐ முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சித்திர மற்றும் கட்டுரை போட்டி நடாத்தப்பட விருக்கிறது .

I.  12 வயதிற்கு கீழ்ப்பட்ட மாணவர்களுக்கான சித்திரப்போட்டி

II 12 வயது தொடக்கம் 18 வயது வரையிலான மாணவர்களுக்கான சித்திரப்போட்டி

III 12 வயது தொடக்கம் 18 வயது வரையிலான மாணவர்களுக்கான கட்டுரை போட்டி

விதிமுறைகள்,

12 வயதிற்கு கீழ்ப்பட்ட மாணவர்களுக்கான சித்திரப்போட்டி

தலைப்பு - "ஒரு ஆரோக்கியமான மனம்"

* போட்டியாளர்கள் முடிவுத்தேதியில்(அக்டோபர் 05 ) 12 வயதிற்கு மேற்ப்பட்டிருத்தல் கூடாது

* போட்டியாளர்கள் பஸ்டேல் கலர் அல்லது வாட்டர் கலர் மட்டுமே பயன்படுத்த முடியும், வேறெந்த ஊடகமும் சித்திரப்போட்டிக்காக அனுமதிக்கப்பட மாட்டாது

* A3 அளவு பேப்பர் மாத்திரமே பயன்படுத்த முடியும்.

* பின்வரும் விடயங்கள் சித்திர தாளின் பின் புறத்தில் பெற்றோர்களால் உறுதிப்படுத்தப்பட்டு கையொப்பமிடல் கட்டாயமாகும் .

பிள்ளையின் பெயர்:

பிறந்த தினம்:

முகவரி:

நான் இது எனது பிள்ளையின் ஆக்கம் என்பதை உறுதிப்படுத்துகிறேன்

கையொப்பம்

பெயர்

2 தோலை பேசி இலக்கங்கள்

பாடசாலை:

12 வயது தொடக்கம் 18 வயது வரையிலான மாணவர்களுக்கான சித்திரப்போட்டி

தலைப்பு- "சமமற்ற உலகில் மன ஆரோக்கியம்”

* போட்டியாளர்கள் முடிவுத்தேதியில்(அக்டோபர் 05 ) 12 வயதிற்கு குறைபட்டவராகவோ அல்லது 18 வயதிற்கு மேல்பட்ட வராகவோ இருத்தல் கூடாது

* ஏனைய விதிமுறைகள் வயது 12 இற்கு கீழ்ப்பட்டவர்கள் போன்று அமையும்

(iii) ஏற்பாடு- தேசிய உளநல நிறுவனம்

உலக உள சுகாதார தினம் 2021

சமமற்ற உலகில் மன ஆரோக்கியம

12 வயது தொடக்கம் 18 வயது வரையிலான மாணவர்களுக்கான

கட்டுரை போட்டி

தலைப்பு- "சமமற்ற உலகில் மன ஆரோக்கியம்”


* கட்டுரைப்போட்டி சிங்கள மற்றும் தமிழ் மொழி ஊடகங்களில் நடாத்தப்படும்

* போட்டியாளர்கள் முடிவுத்தேதியில் (அக்டோபர் 05 ) 12 வயதிற்கு குறைபட்டவராகவோ அல்லது 18 வயதிற்கு மேல்பட்டவராகவோ இருத்தல் கூடாது

* கட்டுரையானது தங்களது சொந்த கையெழுத்தில் எழுதப்பட வேண்டும் கட்டுரையானது அச்சடிக்கப்பட்டதாக (டய்ப் / பிரிண்ட்)இருத்தல் கூடாது

* A4 பேப்பர் மட்டுமே பயன்படுத்த முடியும்

* கட்டுரையானது 250 எழுத்துக்களுக்கு குறைவாகவும் 300 எழுத்துக்களுக்கு கூடாவாகவும் அமைதல் கூடாது

* நீல அல்லது கறுப்பு நிற பேனா மாத்திரமே பயன்படுத்த முடியும்.

* பின்வரும் விடயங்கள் கட்டுரைத்தாளின் பின் புறத்தில் பெற்றோர்களால் உறுதிப்படுத்தப்பட்டு கையொப்பமிடல்  கட்டாயமாகும்

பிள்ளையின் பெயர் :

பிறந்த தினம் :

முகவரி :

பாடசாலை :

நான் இது எனது பிள்ளையின் ஆக்கம் என்பதை உறுதிப்படுத்துகிறேன்

கையொப்பம் :

பெயர் :

2 தோலை பேசி இலக்கங்கள் :

ஏற்பாடு - தேசிய உளநல நிறுவனம

உலக உள சுகாதார தினம் 2021

சமமற்ற உலகில் மன ஆரோக்கியம்


பொது விதி முறைகளும் நிபந்தனைகளும்

* முடிவுத்தேதியின் பின்னர் அனுப்பப்படும் ஆக்கங்கள் போட்டியில் செல்லுபடியாகாது

*ஆக்கங்கள் இணைய வாயிலாக மாத்திரமே அனுப்பப்பட வேண்டும் அவ்வாறு அனுப்புவதில் சிரமப்படுமிடத்து நேரடியாக "நவோதய” நாட் கவனிப்பு நிலையம் (Day Treatment Centre) ,தேசிய மன நல நிலையதில் கையளிக்க முடியும். தோலை பேசி இலக்கம் 0714442893 ஊடாக தாதி அலுவலர் திரு B.M.A .G பண்டார அவர்களுடன் தொடர்பு கொள்ளவும் .

* இணைய வாயிலாக ஆக்கங்களை அனுப்பும் நபர்கள் வேண்டப்படுமிடத்து எமக்கு கையளிக்கும் வகையில் தங்களது ஆக்கத்தை பாதுகாப்பாக வைத்திருதல் வேண்டும்

* போட்டிகள் சுய நிர்வாகக்குழுக்களால் நிர்வகிக்கப்படும்

* ஒவ்வொரு போட்டிகளுக்கும்,

1.முதல் வெற்றியாளருக்கு ரூபா 5000 மற்றும் சான்றிதழ் ஒன்றும் ,

2.இரண்டாவது வெற்றியாளருக்கு ரூபா 3000 மற்றும் சான்றிதழ் ஒன்றும்,

3.மூன்றாவது வெற்றியாளருக்கு ரூபா 2000 மற்றும் சான்றிதழ் ஒன்றும்,

*நான்காவது வெற்றியாளர் மற்றும் பத்தாவது போட்டியாளர் வரையிலானவர்களுக்கு தகுதிச்சான்றிதழ்கள் வழங்கப்படும்

* பங்குபற்றியோருக்கு E - சான்றிதழ்கள் வழங்கப்படும்.

விபரங்களை பதிவிறக்கம் செய்ய Click here

விபரம் PDF 

விபரங்களை பதிவிறக்கம் செய்ய Click here