>

ad

சமாதானமும் முரண்பாடு தீர்த்தலும் கற்கைநெறி (கற்கைநெறி லக்கம் - 031)

 4. களனிப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் சமாதானமும் முரண்பாடு தீர்த்தலும் கற்கைநெறி (கற்கைநெறி இலக்கம் - 031)

(உத்தேச அனுமதி - 36)

பட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் பெயர் :  சமாதானமும் முரண்பாடு தீர்த்தலும் கலை இளமாணி கௌரவ பட்டம் (BAHions (Peace and Conflict Resolution)]

கற்கைநெறியின் காலம் : 4 ஆண்டுகள்

க.பொ.த. (உத.) பரீட்சையில் பல்கலைக்கழக அனுமதிக்கான குறைந்தபட்ச தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்த மாணவர்கள் (குறைந்தபட்சம் 3 பாடங்களில் (S) சித்திகள், பொதுப் பரீட்சையில் குறைந்தது 30% புள்ளிகளை பெற்றிருத்தல்) இக் கற்கைநெறிக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர். அத்துடன் க.பொ.த. (உ/த.) பரீட்சையில் ஏதாவது 3 பாடங்களில் தோற்றிய; சித்தி பெற்ற மாணவர்கள் கருத்தில் கொள்ளப்படுவர் என்பதுடன் விசேட தகைமைகள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை 

கற்கை நெறிக்கான போதனை கட்டாயமாக ஆங்கிலத்தில் நடாத்தப்படும்.

Post a Comment

0 Comments