ad

New Circular on 1000 National Schools Project 2022.11.04




Ministry of education has released another circular on 1000 National Schools Project. It says, Under the economic crisis, a policy decision has to be taken to revise this program as the public expenditure has to be limited.

Click Below for the Circular

1000 தேசிய பாடசாலைகள் திட்டம் தொடர்பான மற்றொரு சுற்று நிருபத்தினைக் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியின் கீழ், பொதுச் செலவுகள் மட்டுப்படுத்தப்பட வேண்டியிருப்பதால், இந்தத் திட்டத்தைத் திருத்துவதற்கான கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று அது கூறுகிறது.

சுற்றுநிருபத்தினை கீழ்க்குறிப்பிடும் லிங்கில் பதிவிறக்கம் செய்யலாம்.


ජාතික පාසල් 1000 ව්‍යාපෘතිය සම්බන්ධයෙන් අධ්‍යාපන අමාත්‍යාංශය තවත් චක්‍රලේඛයක් නිකුත් කර තිබේ. ආර්ථික අර්බුදය යටතේ රාජ්‍ය වියදම් සීමා කිරීමට සිදුවන බැවින් මෙම වැඩපිළිවෙළ සංශෝධනය කිරීමට ප්‍රතිපත්තිමය තීරණයක් ගත යුතු බව එහි සඳහන් වේ.

චක්‍රලේඛය ​සඳහා පහත දිගුවට පිවිසෙන්න