ad

check fuel availability in your area




உங்களது பிரதேசத்தில் இன்று எந்த எரிபொருள் நிலையத்தில் என்ன நேரத்தில் எரிபொருள் வினியோகிக்கப்படுகின்றது என்பதனை online இல்  பரிசோதித்துக் கொள்வதற்காக இணையத்தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ICTA நிறுவனத்துடன் இணைந்து இதனை உருவாக்கியது.


உங்களது பிரதேசத்தில் எரிபொருள் கிடைக்கும் நிலையங்களின் விபரங்களை கீழுள்ள இணையத்தில் பரிசோதிக்கலாம்.