ad

திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை



எதிர்வரும் 13ம் திகதி திங்கட்கிழமை அரச பாடசாலைகள் மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை தினமாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

14 ஆம் திகதி விடுமுறை தினமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் 15 ஆம் திகதி புதன் கிழமை பாடசாலைகள் மீண்டும் இயக்கவுள்ள து.