2022 வாக்காளர் பதிவேடு
அனைத்து இலங்கையர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல்.
2022ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலின் வரைவு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
යන වෙබ් අඩවියට පිවිස
எனும் இணையத்தளத்தில் பிரவேசித்து உங்களது பெயர்கள் 2022 ஆம் ஆண்டுக்கான மதிவுசெய்யப்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்கலாம்.
நீங்கள் பதிவு செய்துகொண்ட பிரதேசத்தில் உங்களது பெயர்கள் இல்லையாயின்
எனும் இணையத்தளத்தின் ஊடாக 2022 ஆம் ஆண்டின் தேர்தல் பட்டியலில் உங்களது பெயர்களை ஒன்லைன் ஊடாக பதிவுசெய்துகெள்ளலாம்.
அல்லது உங்களது பெயர் மற்றும் விபரங்களில் பிழைகள் கிலோவை இருக்குமாயின்
அவற்றையும் திருத்திக்கெள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
0 Comments