விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான தேசிய டிப்ளோமா கற்கைநெறியானது மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இக் கற்கைநெறிக்கு தேசிய தொழிற்கல்வி
தகைமை (NVQ 5) மட்டம் 5 வழங்கப்படுகின்றது.
உயர் தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் அலல்து தொழில்நுட்பப் பிரிவில் ஒரு பாடம் சித்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விவசாயத் துறையில் தேசிய தொழில் சார் தகைமை மட்டம் 4 (NVQ Level 4) பாடநெறி ஒன்றினை பயின்று சான்றிதழைப் பெற்றவர்வர்களும் விண்ணப்பிக்கலாம்.
0 Comments