2020 ஆம் ஆண்டு க.பொ. த உயர் தரம் பரீட்சை எழுதி பெறுபேறு வௌியானதன் பின்னர் மீள்ஆய்வுக்காக விண்ணப்பித்து அதன் ஊடாக பெற்றிருக்கின்ற பெறுபேறுகள் முன்னரை விட மாற்றங்கள் ஏற்பட்டிருப்பின் அவர்களும் ஏற்கனவே விண்ணப்பங்கள் கோரப்பட்ட போது பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க முடியாமல் போனது என்பதாக மேன்முறையீடு முன்வைத்தவர்கள் போனவர்களுக்கு தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் 03.01.2022 முதல் 10.01.2022 வரை சமர்ப்பிக்கலாம்.
0 Comments