ad

Free Business English and Spoken english 4 months Course


 இலவச ஆங்கில பாடநெறி

ஆங்கில மொழிப்பயிற்சியில் சர்வதேச தரம் வாய்ந்த சான்றிதழ் வழங்குகின்ற அடிப்படையிலான படநெறி ஒன்றினை யாழ்பாணத்தில் இயங்குகின்ற அமேரிக்க நிலையம்  ஒன்லைன் வழியாக நடாத்துகின்றது.

Spoken English

Business English

ஆகிய இரண்டு பாடநெறிகளில் ஒன்றினைத் தொிவுசெய்து பயிலாம். 
19.01.2022 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்துகொள்ள வேண்டும். 

காலம் 4 மாதங்கள். 

மதிப்பீட்டுப் பரீட்சை ஒன்றின் ஊடாக தெரிவு செய்யப்படுவார்கள்.

வயதொல்லை கல்வித் தகைமை என்பன கருத்தில்கொள்ளப்படமாட்டாது.

பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வளர்ந்தோர்   தொழில்புரிவோர், ஆண் பெண் என யாவரும் விண்ணப்பிக்கலாம். 

பதிவுகளுக்கு கீழ்க்குறிப்பிடும் லிங்கில் கிளிக் செய்யவும். 



Earn an International Certification for your English Language skill. Join our DynEd English Course to improve your language skills and get recognized.
Free Course! Register Now!