You will receive a confirmation email and phone call, followed by a delivery of package with tools and innovation packs if your child has been selected for the program.
100% participation is compulsory for this program to obtain the certificate of completion.
If you have any difficulty of continuing the program, please note that you have to return the materials received from IgniterSpace to IgniterSpace Head office within a week time as it helps us to give this opportunity to another child.
apply before 2022.01.09
10 முதல் 15 வயது வரையான மாணவர்களுக்கு புத்துருவாக்கம் மற்றும் பொறியியல் என்ற தலைப்பில் 12 வாரங்கள் கொண்ட இலவச பயிற்சிச் செயலமர்வு ஒன்றினை அமேரிக்க நிறுவனம் ஏற்படு செய்துள்ளது.
விண்ணப்பமுடுவுத்திகதி 2022.01.09
ஒன்லைன் ஊடாக ZOOM தொழிநுட்பத்தில் நடைபெறும் இந்த வகுப்பில் 100% பங்குகொள்ளுமிடத்தே சான்றிதழ் வழங்கப்படும்.
பாடநெறியில் பங்குகொண்டு இடையில் நிறுத்துபவர்கள் குறித்த நிறுவனம் வழங்குகின்ற சாதணங்களை அந்த நிறுவனத்திடம் மீண்டும் ஒப்படைக்கவேண்டும். அது இன்னுமொருவருக்காகப் பயன்படுத்தப்படும்.
பாடநெறி ஜனவரி மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகும்.
இந்தப் பெறுமதியான பாடநெறியில் உங்கள் பிள்ளைகளையும் பங்குகொள்ளச் செய்யுங்கள்.
Age Group 10 - 15 years
Program Scheduled Day: Sundays
Time: 10.00am - 12.00pm OR 1.00 - 3.00pm
Delivering Platform: Zoom
Class commencing Date: 23rd January 2022