>

ad

பாடசாலை டிசம்பர் விடுமுறை ஜனவரி வரை நீடிக்கப்பட்டது

நாட்டின் அனைத்து அரச தனியார் பாடசாலைகள் நத்தார் விடுமுறைக்காக டிசம்பர் மாதம் 23ஆம் திகதி மூடப்பட்டு திரும்பவும் ஜனவரி 3ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்திருக்கின்றது. அந்த அடிப்படையில் ஜனவரி 24 முதல் டிசம்பர் 2 ஆம் திகதிவரை பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும்.

பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட சுற்றுநிரபம் இரத்து ர செய்யப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது